பக்கம்:தரும தீபிகை 3.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

980 த ரும பிே கை இருள் நீங்கிய அளவில் ஒளி ஒங்குகின்றது; மடி ஒழிக்க பொழுது மனிதன் தெளிவடைந்த சிறந்து திகழ்கின்ருன். 478. மடியின்றி யூக்கி மதியூன்றி கின்ருன் குடிகுன்றம் என்னக் குலவும்-மடிகொண்டு மாறி யிருந்தான் வருகுடியும் குன்றவசை ஏறி யழியும் இழிந்து. )عےy( இ-ள் சோம்பல் இன்றி மகியூகமாய் முயன்று வருகின்றவன் குடி பொருளும் புகழும் சாந்த உயர்ந்த மலைபோல் சிறக்து விள க்கும்; சோம்பி கின்றவன் குடி இழிவாய் அழியும் என்பதாம். ஒருவனுடைய சீவிய வாழ்வு வளமாய்ச் செழித்து விள ங்கு வதற்குப் பலவகை அனுகூலங்கள் தேவையா யிருககின்றன. வெளியே மருவி மிளிர்கின்ற பொருள் நிலைகள் யாவும் சரியான காண வுரிமையைக் கருதி கிற்கின்றன. மூல கசானங்களை முன் னிட்டே ஞால வாழ்வுகள் யாண்டும் இயங்கி வருகின்றன. செல்வ வளங்கள் கல்வி கலங்கள் அதிகா அமைதிகள் முத விய உயர் நிலைகள் எல்லாம் கருமங்களின் வழியாகவே மரும மாய்க் கலித்து ஒளிர்கின்றன. வித்திலிருந்து விளைவுகள் எழுதல் போல் வினைகளிலிருந்து போகங்கள் எழுகின்றன. வினைப் போக மே ஒரு தேகம் என்றது அரிய பல துண் பொருள்களை துணித் துணா வந்தது. உயிர்கள் செய்துள்ள கல்வினை தீவினைகளின் பயன்கண் அனுபவிக்கவே உடல்களைத் தாங்கி உலகில் அவை உலாவுகின்றன. கான் செய்த குற்றத்தின் பயனை அனுபவித்துக் கழிக்கற்கு ஒருவனுக்குச் சிறைக் கூடம் அமைக்கிருத்தல்போல் வினைப்பயன்களைத் துய்த்துக் கழிக்க உயிர்களுக்கு உடல்கள் அமைக்கிருக்கின்றன. பிறவிச் சிறை என மனித தேகத்தை இனிது குறிக்கிருப்பது கருதி யுனா வுரியது. 'இச்சிறை பிழைப்பித்து இனிச் சிறை புகாமல் காத்தருள் செய்ய வேண்டும: என்று கடவுளை நோக்கிப் பட்டினததார் உருகி வேண்டி யிருக்கிருர், ஆகவே மானிட வாழ்வின் துயர நிலைகளை அறிந்து கொள்ளலாம். உண்மை கெரிய உரிமை தெரிகின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/209&oldid=1325963" இலிருந்து மீள்விக்கப்பட்டது