பக்கம்:தரும தீபிகை 3.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48. சோம்பல். 979 உமதி லைனக் கருதி முயலுகின்ற முயற்சி எவ்வகையிலும் உயர்ச்சியாய் உவகை கருகின்றது. அங்ஙனம் கருதாமல் சோம்பி யிருப்பதில் பரிதாபங்கள் பாய்க்க வான்ெறன. சோம்பல் குடிபுகின் சீதேவி அகல்வாள்; மூதேவி வதிவாள். ஒரு குடியில் மடி புகுந்தால் அங்கே இலட்சுமி விலகிப் போய் விடுவாள்; மூசேவி வந்து புகுந்து கொள் வாள் என்றது கேர்கின்ற நிலைமைகளை கினைக்து கொள்ள வந்தது. செல்வமும் சீர்மையும் இழந்து, வ.துமையும் அல்லலும் உமுக்க சோம்பேறி இழித்து படுகின்ருன்; அந்த அழி நிலையை இது விழி கெரிய விளக்கியது. மடி புகுக்க குடி இன்ப ஒளி மறைக்கு தன் . இருள கிறைந்து எவ்வழியும்.அல்லலாய் இழிந்து H டுன்ெ nது சோம்பலால் உள்ளம் கூம் பி இழிகின்றது; முயற்சி ஒழி கின்றது; ஒழியவே உயர் கலங்கள் யாவும் ஒழித்து போன்ெறன; தயர் சிலைகள் எல்லாம் தொடர்ந்து அடர்த்து கெசன் ளுகின்றன. பழி மிடி வளரும் என மது மடியில்ை விளையும் குடிகேடுகளை உணர்த்தி கின்றது. தொழில் செய்யாமல் சோம்பியிருப்பவன் இழி கிலேயாள குய்க் கழித்து படுதலால் பலரும் அவனை இகழ்ந்து பழித்து எள்ளி வெறுக்கின்ருர், இடிபுரிருது எள்ளும்சொற் கேட்பர் மடிபுரிந்து மாண்ட வுளுற்றி லவர். (குறள், 607) உள்ளக்கில் மடி கொண்டவரை உலகம் எள்ளி இகழும் என வள்ளுவப் பெருக்ககை இங்ஙனம் குறிக்கிருக்கிரு.ர். யாரும் இடித்துப் பழிக்க இழிந்து கிம்பர் என்ற கல்ை அவரது ஈன நிலை தெளிந்து கொள்ள வத்தது. ஊக்கமும் உணர்வும் குன்றி ஆக்கம் கெட்டிருத்தலால் மடி பாை எவரும் எள்ளி கோக்கித் தள்ளிப் போகின்ருர். வறுமையும் பழியும் வளர்த்துச் சிறுமை பல செய்து இரு மையும் கெடுக்கும் இயலபின.க ஆகலால் சோம்பல் கொடிய தீமையாய் முடிவாகியுளளது குடி கேடு புரிகின்ற அக் கொடு மடியை அடியோடு ஒழிக்க வேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/208&oldid=1325962" இலிருந்து மீள்விக்கப்பட்டது