பக்கம்:தரும தீபிகை 3.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

978 த ரு ம தி பி ைக ஊக்கி உழைத்து ஆக்கங்களை *ஃள க்துத் தன் குடியை உயர்த்துகின்றவனே நல்ல குலமகன ஆகினருன்;.அங்கான மின்றிச் சோம்பித் திரி பவன் இழிமகய்ை இழிந்து பழிபல காண்கின்ருன். மடியில் விழுந்து மடிக் த போகாதே; படியில் எழுத்து முடி மன்னரும் வியக்து காண உயர்ந்து கொள்ளுக. 477. திதான சோம்பல் சிறிதே குடிபுகின் சீதேவி அன்றே சினங்தகல்வாள்-மூதேவி வங்து மகிழ்ந்து வதிவாள் பழிமிடி முந்து வளரு முனேங்து. (எ) இ-ள் தீமையான சோம்பல் சிறிது புகுக்காலும் சீதேவி உடனே சினத்து விலகிப் போவாள்; மூதேவி விரைந்து புகுந்துகொள்வள்; அக்கக் குடி பழியும் மிடியும் படித்து அழித்து போம் என்பதாம். தீது ஆன சோம்பல் என்றது அசனல் விளைகின்ற எ கங்களை யும் இன்னல்களையும் கருதியுணர வக்கது. கல்லது தீயது என்பன மனிதனுடைய சுக துக்கங்களுக்கு முறையே மூல காரணங்களா யுள்ளன. சுகத்தையே யாவரும் எப்டொழுதும் உவக் து விரும்பு கின்றனர்; தக்கத்தை எல்லாரும் எவ்வழியும் இகழ்த்து வெறுக் கின்றனர். துன்பங்கள் நோகபடி அஞ்சுகின்ற அலமால்களே சீவர்களுடைய நெஞ்சங்களில் எங்கும் கிலைத்திருக்கின்றன. பெரிய அரச திருவில் இருப்பவரையும், அரிய பதவியில் உள்ள வரையும் இக்க அச்சம் தச்சமாக ஆட்டி வைக்கின்றது. பயமின்மை எவனுடைய உள்ளத்தில் இருக்கின்றதோ அவன் ஒரு பெரிய அதிசய மகானுய்த் து.கி செய்யப் பெறுகின்ருன். அபயம் என்பது ஒரு செய்வக் கிருவாய் உய்வைக் கருகின்றது. எக்க உயிருக்கும் யாதம் அச்சக்கைச் செய்யாமல் யாண்டும் இதமே கருதி வருகின்ற புனித மனிதனே இனிய அபயன் ஆய் எளித திகழ்கின்ருன். எல்ல உணர்வு கலமுடையவன் தன் உயிர்க்கு எவ்வழியும் உறுதி கலன்களை ஒர்க் து அ. கியாய் உரிமை செய்து கொள்ளு கின்ருன். இம்மை வாழ்விலும் மறுமை வாழ்விலும் உண்மையாக கன்மை காண்பவன் செம்மையாளய்ைச் சிறந்த மிளிர்கின்ருன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/207&oldid=1325961" இலிருந்து மீள்விக்கப்பட்டது