பக்கம்:தரும தீபிகை 3.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48. சோம்பல். 977 மகனைப் புகழ்ந்து போற்றியது. தான் பிறந்த குடியைச் சிறங்க தலைமையில் ஒளிபெறச் செய்து வழிவழியெல்லாம் விழுமிய நிலை யில் விளங்க விளக்கி உலகம் புகழ உயர்ந்து நின்ற இவண் சரிதம் ஒர் காவியமாய் வெளி வந்துள்ளது. மடி யின்றி ஊக்.ெ முயல்கின்றவர் எவரோ அவரே கம் குடி ைேய உயர்க்கிப் படியில் உயர்ந்து கெடிய புகழுடையாய் நிலவி கிறகின் ருர். எண்ணங்கள் பெருக ஏற்றங்கள் பெருகி எழுகின்றன. கருதி முயல்பவர் அரிய பல பெருமைகளை மருவி மகிழுகின்றனர். உயர்ச்சி கிலை உள்ளத்தில் தோன்றின் அயர்ச்சி அடியோடு ஒழிகின்றது; முயற்சிகள் முன் வந்து கிற்கின்றன. மனவுமதியின் படியே மனிதன் உயர் கிலைகளை அடைந்து கொள்கின் முன். பிராஞ்சு தேச க்க விானை நெப்போலியன் என்பவன் சாதாரணமான குடியில் பிறந்தவன். தனது மன வலியினல் அதி சய மனிதனய் உயர்ந்து அக்காட்டுக்கு அாசன் ஆபின்ை. அவ னது இயல்பினை வியந்து உலகம் இன்.றம் க. கிசெய்து வாகறெது. “He always wanted to be first in everything.” 'அவன் எப்பொழுதும் எவ்வழியும் முதனமையாயிருக்கவே அவாவி கின்ருன்' EFT E...T (Nepoleon) நெப்போலிபனைக் குறித்து இவ்வாறு கூறியுள்ளனர். 'உள்ளுவது எல்லாம் உயர்வு உள்ளல்' (குறள் 596) என்ற வள்ளுவர் வாய்மொழியை இயல்பாகவே அவன் உள்ளம் கொண்டு உன்னத நிலையை அடைந்துள்ளமை ஈண்டு உன்னி யுணர்த்து கொள்ள வேண்டும். மடியின்றி ஊக்கி யுழைக்கும் மக்களால் குடியும் குலமும் கலம் பல பெறுகின்றன; மடியுடைய மாக்களால் அவை இழி வும் அழிவும் அடைகின்றன. இடி கொண்ட புல்லாய் இறும் என்றது மடி கொண்டிருக்கும் மடமகனுடைய குடி அடி யோடு அழியும் படியறிய வங்க து. புல் = மாம். மடி பாய்க்க குடி பழி வறுமைகள் பாய்த்து பாழ்படும் ஆதலால் இடி வீழ்க்க மயம் என அது எதிர் காண சேர்க்கது. 123

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/206&oldid=1325960" இலிருந்து மீள்விக்கப்பட்டது