பக்கம்:தரும தீபிகை 3.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

976 த ரும பிே ைக கிலைமையைப் புதிதாய்ப் பொலிந்து வாச் செய்யின் அவன் ஒரு கல்ல கலைமகளுங் உலகம் புகழ ஒளி பெற். கிற்கின் முன். திவிட்டன் என்பவன் சிறக்க குலமகன்; வாகுவலி வமிசக் தில் பிறகு கவன. பிரசாபதி என்னும் சலுடைய அருமைக் திருமகய்ைப் பிறந்திருக்க இவன் பல கலைகளையும் பயின் பரு வம் எ ப்தி கின் ருண். அங்கனம் இருக்குங்கால் அயல் காட்டு மன் ண னிட மிருந்து தன.தவர் இருவர் வழக்கம் போல் வந்து இவனு டைய தங்கையிடப இறை கேட்டனர். அகன இக் குவன கேட்டான். பிறன் ஒருவனுக்கு அடங்கி வரி செலுத்தி வாழ்வது தன் குடி க்குப் பெரிய வசை என். இவ ைம.ம.கி மறுத் தான். திறை பெ.தும் பொருட்டு மறுபுலமி கந்து வங் த வர்களை நோக்கி இவன் உாைக்க மொழிகள் உள்ளத்தின் உறுதி تقدميه الله) خد عـ நிலைகளே உணர் க்க யுள்ளன. உழுதுதம் கடன் கழித்து உண்டு வேக் கரை வழிமொழிகது இன்னணம் வாழும் மா காபோல் எழுதிய திறை இறுக்து இருந்து வாழ்வதே அழகி.து பெரிதுகம் அரச வாழ்ககையே. (1) நாளினும திறைதுமக்கு உவப்பத் தந்து நாடு ஆளுதும அன்றெனில் ஒழிதுமே எ னின் தோளினும் தொடுக முல வலியினனும் இவ் வாளினும பயன் என்ன மயரி மாநதர்காள்! ( 3 ) விடமுடை எரிக்கொடி விலங்கு நோக்குடை அடலுடைக் கடுகதொழில அரவின. ஆ. முற் படமுடை மணிகொளக கரு கிப் பார்ப்பதோர் மடமுடை மனத் தன் அம் மயரி மனனனே. (öノ பாழியால் மெலிங்தவர் திறத்துப் பண்டெலாம் ஆழியால் வெருட்டி கின்று அடர்த்திர் போலுமஃது ஏழைகாள்! இனி ஒழிக.திட்டுச் செவ்வனே வாழுமாறறிந்து உயிர்காத்து வாழ் பறினே. (4) (சூளாமணி, சியவதைச் சருக்கம்) திவிட்டன.அ. மண கிலேயும் மாண வுணர்ச்சியும் இசனுல் இனித புலனும். இங்கனம் கி,ை ம. கதுப் பொருது வெண் து தனி அரசாய்த் தழைதது கினருன். தேசம் முழுவதும் இக் குல

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/205&oldid=1325959" இலிருந்து மீள்விக்கப்பட்டது