பக்கம்:தரும தீபிகை 3.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48. சோ ம்பல். 97 5 தோன்றின் புகழொடு தோன்றுக’ எனக் தோற்றக்கிற் கு ஒர் ஊற்ற க்கைக் கேவர் இவ்வாஅ உரிமையாக உணர் க.கியிருக் கிமு ர். கோன்றினுல் இப்படிக் தோன் க; இல்லையாளுல் தோன் ருமல் இருப்பது நல்லது T RT வள்ளுவத் தோன்றல் சொலவி யுள்ளது உள்ளம் ஊன்றி உண சவுரியது. தோன்றல் ஏர்தல், செம்மல், குரிசில் என லரும் பெயர்கள் அரிய வரிசைகள டையன. சன் னுடைய செயல் இயல்களால் உயர் கிலேயடைந்த எங்கும் வரும் என்.றம் தெரிய தலைமை யோடு கோ மி கிற்பவன் தோன்றல் என சேர்க் கான். சிறந்த குலமகளைத் தோன்றல் என்று சொல்லி வருவது அவனது கோற்றக்கின் ஏற்றம் கருதி.

  • சுகனும் சஃலவனும் கோன்றல் ஆகும்.' (பிங்கலங்கை)

தலைமையான கிலைமையில் அ ைம க்க இக்கப் பெயர் இராம னுக்கு மிகவும் உரிமையாய் வன் துள்ளது. இராமாயண காவியக் துள் இக் காமம் தோன்றியுள்ள இடமெலலாம் இராமனின் மாண் பிகின ஊன்றி யுனாச் செய்துள்ளது. 'பூவி ஹட் பிறக்க தோன்றல் புண்ணியன் அனய நம்பி.' (சிக் காபனி 316) சீவகன இவ் வண்ணம் காவிய நாயகன குறித் திருக்கிரு.ர். தங்தை இழ அ போன அாசினே இம் மைன் சன் பிறந்து மீட்டி மகிமைகள் பல நாட்டின்ை. தோன்றிய குடியை வானம் தொடு கிரி எனத்துலக்கி களன்றிய புகழால் கையம் ஒளி மிகச் செய்து கின்ருன். எ ன படி சிறந்து கின் ருன ஆ கலால் பிறக்க குலமும் பெற்ற நாடும் உயர்ந்த கலைமகனுக இவனே உவந்து கொண்டாடின. பிறந்த குடி நிலையைப் பேணி. என்றது ஆண்மகனுய் இவ்வுலகில் பிறக்கவன் முதலில் செய்பவுரிய கடமையை இது தெளித்து கின்றது. கன்னே ஈன்று அருளிய அ ைகனககும் பிகாவுககும் குடிக்கும் காட்டுக்கும் உதவி செய்ய வேண்டிய கடமைகளே ஆடவன் மருவியிருத்தலால் அவ அடைய பாடும் பயனும் பரிசும் பதவியும் நாடி அறிய அரியன. செல்வம் கல்வி முதலியவற்ருல் தன குடி இயல்பாகவே சிறந்திருந்தாலும் தான் பிறந்து வந்தபின் அதில் ஒர் உயர்க்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/204&oldid=1325958" இலிருந்து மீள்விக்கப்பட்டது