பக்கம்:தரும தீபிகை 3.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

974 த ரும தி பி ைக “You have waked me too soon, I must slumber again.”. 'நீ என்னை விசை வில் எழுப்பி விட்டாய்! கான் மறுபடி யும் உறங்க வேண்டு ம’ என்றே சோம்பேறி படுத்துக் கொள்ளுவான் என ஒரு ஆங்கில ஆசிரியர் இவ்வாறு குறித் இருக்கிரு.ர். மடிமண்டித் தாங்குகின்றவன் எல்லா கலங்களையும் இழந்து விடுகின்ருண். விடவே ஆக்கம் கெட்ட தூக்கம் என அது இகழப் படுகின்றது. “plough deep while sluggards sleep.” (Benjamin) 'சோம்பே மிகள் அாங்கும் பொழுத ஆழ உழுது கொள்ளு ங்கள்” என்னும் இது மடியின் உரிமைகள் வறிதே பறி போகலை உணர்க்கியுள்ளது. சோம்பேறிகளை மேல் காட்டார் மிகவும் வெறுத்திருக்கின்றனர். “Idle creatures, go out.” 'சோம்பேறிப் பியாணிகளே வெளியே ஒடிப் போங்கள்: என்று மடியரை இளிவாக வெறுக் விசட்டியிருக்கலால் அக் காட்டவர் தொழிலாளிகளை உவ த டேனிவரும் திறம் உணர லாகும் எவ்வழியும் பயனுடையவர் பாராட்டப் படுகின் ருர். உழைக்கின் மவயே உலகில் வாழ உரியவர். உழையாதவர் நுழைவது பிழையாகின்றது. _-_ 476 பிறந்த கடிநிலையைப் பேணிப் பெருக்கிச் சிறந்த படிதலேமை செய்யா-துறைந்து மடிகொண் டிருக்கும் மடமகன்.இல்லம் இடிகொண்ட புல்லா யிறும். (சு) இ-ள் கான் பிறக்க குடியைப் பேணிப் பெருமை மிகச் செய்து உயர்க்க கிலேயில் வையாமல் ஒரு வன் மடிமண்டி இருப்பின் இடி விழுக்க மாம்போல் அவன் குடி வாழ்வு அடியோடு அழிக் து போம் என்பதாம். கன த பிறப்பினுல் எ சாவது ஒரு சிறப்பின மனிதன் அடைக் கொள்ள வேண்டும். அங்ஙனம் அடைக்க .ோதுதான் பிறக்க பயனை ஒரளவு அவன் பெற்றவன் ஆகின்ருன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/203&oldid=1325957" இலிருந்து மீள்விக்கப்பட்டது