பக்கம்:தரும தீபிகை 3.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48. சோம்பல். 985 உலகம் முழுவதும் ஆளுகின்ற அாசருடைய திரு அமைன் காலும், உறவு நேர்த்தாலும் மடியுடையார் அவற்ருல் யாகொரு பயனும் அடையார் என்றும் அவர் மிடியாய் இழிக்கே போவர் என நாயனர் இங்கனம் உணர்த்தியுள்ளார். படி=பூமி. சீவ கோடிகள் படிங் கிருப்பது என்னும் எதுவான் வக்கது. படி முழு தும் கிடைத்தாலும் மடியுடைய இழுதையர் மாண்பயன் எய்தார் என்ற கல்ை அவரது ஊனம:ன ஈன நிலையை உணர்ந்து கொள் ளலாம். உள்ளம் மடிய உயர்வு மடிக்கது. கண் ஒளி இழத்து குருடனயிருப்பவன் எ கிரே கதிரவன் ஒளி விசி நின்ருலும் அதனல்அவன் யாதொரு பயனும் பெருன்; அதுபோல் அண் ஒளி இழந்து மடியனயுள்ளவனுக்கு எவர் உதவி செய்தாலும் அவன் உயர் கிலையை அடையான் என்க. உள்ளம் ஊன்றி உழைப்பவன் ஒளி மிகுந்து உயர்த்து வரு கின்ருன்; அங்கனம் உழையாமல் மடிக்கிருப்பவன் எ ஸ்ளல் அடைந்து இழிந்து கெடுகின்ருன். தன்னை மருவினவனே மானம் மரியாதைகளை அழித்து மனிதக் கன்மையை ஒழித்த சனன் ஆக்கி விடுதலால் மடி எவ்வளவு இளிவுடையது' எத்துனே அழிவி னது! என்பது எளிது தெளியலாகும். பொல்லா மடியின் புலேவாய் புகினிலைகள் எல்லாம் மடியும் இடிந்து. சோம்பலில் ஒருவன் சுவை கண்டான் ஆளுன் அவன் பின்பு யாண்டும் வைகளே கண்டு காசம்.அடைகின்ருன். அந்த சேத்தை கோமல் கெஞ்சம் தேறி நெறியே முயன்ருல் அரிய பேறுகள் அவனிடம் உரிமையோடு பெருகி வருகின்றன. 480. நெஞ்சில் மடிபுகின் சேம் குடிபுகுந்து பஞ்சில் எரிபடிங்த பாடாகி-மிஞ்சும் குடியும் குலமும் குலேங்து சிதையும் படியறிங் துய்க பரிந்து. (ιδ) இ-ள் நெஞ்சில் மடி புகுக் கால் பஞ்சில் எரி புகுந்தது போல் மனி தன் கரிங் த குடியும் குலமும் அழிந்து ஒழிவான் என்பதாம். 124

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/214&oldid=1325968" இலிருந்து மீள்விக்கப்பட்டது