பக்கம்:தரும தீபிகை 3.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

986 த ரு ம தி பி ைக ஒருவன் உயர்த்து வாழ்வதும் இழிந்து தாழ்வதும் அவனு டைய உணர்வு நிலைகளால் உளவாகின்றன. நல்ல உணர்ச்சிகள் நலம் பல தருகின்றன; சீய எண்ணங்கள் தீங்குகளை விளைத்து விடுகின்றன. இன்பமும் புகழும் எய்த விரும்புகின்றவன் துன்ப மான இழி கினேவுகளே அடியோடு ஒழித்து விட வேண்டும். மனிதனுடைய எல்லா கிலேமைகளுக்கும் கெஞ்சமே தஞ்ச மாயுள்ளது. கண்ணில் மாசுபடின் அது குருடு பட்டு , ஒன்றும் கெனியாமல் குன்றி விடுகின்றது; அவ்வாறே கெஞ்சில் தீமை புகின் அது கிலை குலைந்து பாழ்படுகின்றது. கெஞ்சில் மடிபுகின் நீசம் குடி புகும் என்ற த சோம்பலால் விளையும் இழி கிலைகளையும் பழி கேடுகளையும் விழிதெரிய விளக்கி கின்றது. அரிய பல மேன்மைகளை விளைத்தருள உரிய உள்ளத் தில் மடி புகுக் கால் அது புல்லிகா யிழி .து புலையு.றகின்றது: உறவே அக்க மனிதன் எக்க வழியிலும் ஈடேருமல் இழிக்கே போகின்ருன். சிந்தனை குன்றவே கிங் கனேகள் கேர்கின்றன. = H "Ε = == -- # # குடி மயககம பைால மடி மயககமும அறிவைக் கெடுத்து, ஆள்வினையைத் தொலைத்து வாழ்வினைப் பாழாக்கி விடுதலால் மடி ஒரு கொடிய தீமை ஆகின்றது. மடி ஒன்று உளதேல் வல்விரைந்து வகுக்கும் தொழிலை நீட்டிக்கும்; கடியு மறவி துயில் விளேக்கும்: கலதிதனேச் சேர்த்திடும் பகைவர்க்கு அடிமை புகுத்தும், குடி. கெடுக்கும்: அதனே விடுப்பின், ஆண்மையினும் குடிமை யிடத்தும் வேறுளவாம் குற்றம் பலவும் ஒழிக்குமே. (விநாயக புராணம்) சோம்பலால் விளையும் கேடுகளையும், அதனே ஒழித்தபோது உளவாம் நன்மைகளையும் இது உணர்த்தியுள்ளது. கல கி=மூதேவி. மடி மூதேவியைச் சேர்த்து விடும் என்ற கல்ை அதன் குடி கேடுகளைக் கூர்ந்து ஒர்ந்து கொள்ளலாம். வேலைகளை விாைக்து செய்யாதபடி காலத்தைக் கடத்தும்; மறவியில் தள்ளி மயக்கத் தில் ஆழ்த்தும், உறக்கத்தில் வீழ்த்தும்; கும்படைத்து கூம்பி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/215&oldid=1325969" இலிருந்து மீள்விக்கப்பட்டது