பக்கம்:தரும தீபிகை 3.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48. சோம்பல். {)87 யிருக்கச் செய்யும்; மூதேவியைக கூட்டும்; பிறர்க்கு அடிமை ஆக்கிப் பிழை மிகக் காட்டும்; குடியைக் கெடுத்துக் குலத்தை அழித்து விடும் என மடியின் இயல்புகள் இதில் விளக்கப் பட்டுள்ளன. இத்தகைய கொடிய மடியைக் கடியால்ை களித்திருப்பது செடிய மடமையாம். இனியது என்று கழுவின் இன்னுமையில் ஆழ்க்கி இழிபழிகளில் வீழ்த்தி விடும் ஆதலால் அதனை அஞ்சி ஒழிக்க வேண்டும். பஞ்சில் எரி படிந்த பாடு. க ைகெஞ்சில் மடி புகுந்தபோது அக்க மனிதனுக்கு சேருகின்ற அழிவு கிலேயை இது தெளிவுறுத்தியது. சோம்பலால் எல்லாத்தீமைகளும் விளைகின்றன. முயற்சியில் ஊக்கி மேலெழுகின்ற நல்ல உணர்ச்சிகளை அது ஒழித்து விடு கின்றது; அவை ஒழியவே மனிதன் வையுள் இழிந்து காசம் அடைய நேர்கின்ருன். ஒரு குடியில் கலைவனுயிருக்கின்றவனை மடி மருவிக் கொண் டால் அங்கக் குடியிலுள்ளவர் அனேவரும் கிலைகுலைந்து படு துய சங்களை அடைகின்றனர். யே ஒரு மாயகோயாய் மடி மருவியுளது. படி அறிந்து உய்க என்றது மடியினல் விளையும் குடிகேடுகளை உணர்த்து அதனேக் கடிது களைந்து கெடிது முயன்று நிலையில் உயர்க என்றவாறு. கருகி உயராதவன் கதி யழிகின்ருன். மனம் எதாவது ஒன்மைப்பற்றிச் சலித்துக் கொண்டே யிருக்கும். அந்த அங்கக்கான விருத்திகளே.க தொழில் முயற்சி களில் செலுத்தின் உயர் பலன்கள் உளவாம்; அங்ானம் செலுத் தாதுவிடின் வறிதே பாழாம். எண்ணங்களை நல்ல வழிகளில் பயன் படுத்தாமல் பாழாக்குவது அரிய மனித வாழ்வை அகியா யமா காசம் செய்த படியாம். ஒரு தொழிலும் புரியாமல் வறிதே இருப்பது மடி என வந்தது. அவ்வாறு மடிக்கிருப்பவாைச் சோம்பேறிகள் என்று உலகம் இகழ்த்து கூறுகின்றது. இங்கே ஒர் உண்மையை காம் துண்மையாக ஒர்த்து உணர்ந்து கொள்ள வேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/216&oldid=1325970" இலிருந்து மீள்விக்கப்பட்டது