பக்கம்:தரும தீபிகை 3.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

988 த ரும தி பி ைக வெளியே யாதொரு கருமமும் செய்யாமல் ஆன்ம சித்தனே யோடு அடங்கியிருக்கும் சாதுக்களும் உளர். இங்த கல்ல சாதக் களே அங்தப் பொல்லாத சோதாக்களோடு சேர்த்து எண்ணி விட லாகாது. அரிய தன்மையை உணர்வது பெரிய ஒன்மையாம். ஞான கிலேயில் அடங்கியுள்ள இனிய அமைதிக்கும் ஈனச் சோம்பலுக்கும் எவ்வளவோ வேறுபாடுண்டு. ஒளியும் இருளும் என முறையே அவை தெளிவும் இளிவும் மருவியுள்ளன. உலக காரியங்களை எல்லாம் ஒழிய விட்டுப் ւաաա ஒருவ னேயே பற்றி அமைதியாய் இருப்பவர் உலகக் காட்சியில் சோம் பர் போல் தோன்றினும் உணர்வுக் காட்சியில் அவர்.அரிய பெரிய அதிசய கிலேயினர். எவரும் அதி செய்யுங் கிருவினர். மேம்பொருள் போகவிட்டு மெய்ம்மையை மிகவுணர்ந்து ஆம்பரிசு அறிந்து கொண்டு ஐம்புலன அகத்தடக்கிக் காம்பறத் தலைசிரைத்துன் கடைத்தலே இருந்து வாழும் சோம்பரை யுகத்திபோலும் சூழ்புனல் அரங்கத்தானே. (கிருமாலே 38) எல்லாக் கருமங்களையும் கைவிட்டு இறைவன் திருவருளையே ஈசடியிருக்கும் துறவிகளைச் சோம்பர் என இதில் சுட்டியிருக்கிரு.ர். இட்டுள்ள பெயரில் சவை சொட்டியுள்ளது. தெய்வம் உவந்து காணும் என்ற கல்ை அவரது திவ்விய மகிமை தெரியலாகும். ஈனமாய்ச் சோம்பியிருப்பவர் வெளியே சம்மா இருப்பது போல் தோன்றிலுைம் அவருடைய உள்ளம் இழிவான பழிவழி களிலேயே உழலும்; அல்லது பாழாய் மடிங் த கிடக்கும். இருண்டு மருண்டு இழிந்துள்ள அது தெருண்டு தெளிந்து உயர்க் துள்ள அடக்கக்கோடு எவ்வழியும் யாதும் ஒவ்வாது. சிக்கையை அடக்கி ஞானமாய் ஒடுங்கியிருப்பது மிகவும் அரிய செயலேயாம். இக்க அமைதியில் ஆன்ம ஒளி மிகுந்து போனங்கம் பெருகி எழுகின்றது. உலக காட்டம் ஒருவிப் பாம் பொருளோடு மருவியுள்ளமையால் உயிர் அதிசய இன்பமாய்த் ததி செய்ய கின்றது. யோகம் தியானம் சமாதி என்னும் பதங்கள் பாமான்வோடுஆன்மா கலந்து மகிழும்வி கங்களைக்காட்டியுள்ளன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/217&oldid=1325971" இலிருந்து மீள்விக்கப்பட்டது