பக்கம்:தரும தீபிகை 3.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48. சோம்பல். 989 சும்மா இருக்கச் சுகம்சுகம் என்று சுருதி எல்லாம் அம்மா கிரந்கரம் சொல்லவும் கேட்டும் அறிவின்றியே பெம்மான் மவுனி மொழியையும் தப்பிஎன் பேதைமையால் வெம்மாயக் காட்டில் அலைந்தேன் அங்கோ என் விதிவசமே. சும்மா இருக்கச் சுகமுதய மாகுமே இம்மாயா யோகமினி ஏனடா-தம்மறிவின் சுட்டாலே யாகுமோ சொல்லவேண் டாங்கன்ம கிட்டா சிறுபிள்ளாய் .ே (2) சும்மா இருப்பதுவே சுட்டற்ற பூரண மென்று எம்மால் அறிதற்கு எளிதோ பராபரமே. (காயுமானவர்) சம்மா இருப்பதில் விளைகின்ற சுக போகங்களைத் தாயுமான வர் இவ்வாறு ஆர்வ மீதுார்த்து கூறியிருக்கிருர். அரிய அனுபவங் கள் தெரிய வந்துள்ளன. உறுதியுண்மைகள் கருதியுனாவுரியன. செம்மான் மகளேத் திருடும் திருடன் பெம்மான் முருகன் பிறவான் இ வைான் சும்மா இரு சொல் அற என்றலுமே அம்மா பொருள் ஒன்றும் அறிந்திலனே. (கங்கானுபூதி 12) சும்மா இரு என்று அருணகிரிநாதருக்கு முருகன்.அருள் புரிக் துள்ள அதிசய கிலேயை இது அறிவுறுத்தியுள்ளது. மனம் மொழி மெய்கள் அடங்கி ஒருமை எய்திப் புனித மகான்கள் தனிமையில் அனுபவிக்கும் ஆனந்த நுகர்வுகளை உாைகளால் உணர இயலா. மோன நிலையில் ஞான போகங்கள் விளைகின்றன. சோம்பர் இருப்பது சுத்த வெளியிலே: சோம்பர் கிடப்பது சுத்த ஒளியிலே, சோம்பர் உணர்வு சுருதி முடிந்திடம் சோம்பர் கண்டார்.அச் சுருதிகண் தாக்கமே. (1) துரங்கிக் கண்டார்சிவ லோகமும் தம்முள்ளே, துரங்கிக் கண்டார்சிவ யோகமும் தம்முள்ளே: துரங்கிக் கண்டார்சிவ போகமும் தம்முள்ளே: துரங்கிக் கண்டார்கிலை சொல்வது எவ்வாறே? (2) (கிருமந்திரம்) ஞான யோக நிலையில் கோய்ந்து பேரின்ப போகங்களை நகர்ன்ெற மோன சிலர்களைத் திருமூலர் இவ்வாறு காட்டி யிருக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/218&oldid=1325972" இலிருந்து மீள்விக்கப்பட்டது