பக்கம்:தரும தீபிகை 3.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

990 த ரும தி பி ைக ருெ.ர். சோம்பர் என இங்கே கறிக் கிருக்கும் பேரையும் சீரையும் கூர்ந்த ஒர்ந்து கொள்ளுகினருேம்; உள்ளம் தேர்ந்து உவத்து கிற்கின்ருேம். சிவ போதம் சிவமயமாய்க் கலந்த போது பிறவி தீர்ந்து போகின்றது: போானங்கம் ஆகின்றது. வெளிநோக்கான உலகவாழ்வில் உரிய கருமங்களைச் செய்து பொருளும் புகழும் பெறுதலும், பருவம் வக்து பக்குவம் அடைக் கபொழுது ப. மான்மாவைக் தோய்த்து வா மானபதம் அடைதலும் மனித உரிமைகளாய் மருவியுள்ளன. இ மை மறுமை அம்மை என்னும் மும்மை கிலைகளும் செம் மையான கருமங்களினலேயே சேர வருகின்றன. தக்க முறை களில் கருதி முயல்பவர் மிக்க பயன்களை மருவி மகிழ்கின்றனர். இரவில் உறங்குவது பகலில் வேலை. செய் பவே, இளைப்பு ஆறுவதும் களைப்பு மாறுவதும் உழைப்பில் ஏறவே ஆதலால் அக்க ஆடி. க.அம் மாறு சலும் இனிய பேறுகளாய் இசை பெற் மறுள்ளன. வாழ்வின் அனுகூலன்களைச் சூழ்வோடு பயன் படுக்கா மல் வீணே பாழாக்கலாகாது. உரிய கருமமே மனித கருமமாய் மருவியுளது. பிறப்பின் உரிமையாய் அமைந்துள்ள கருமங்களை எவன் அறி வோடு கருதிச் செய்ன்ெ ருனே அவன் திருவும் தேசம் பெறுகின் முன்; அங்ஙனம் செய்யாதவன் சிறுமையடைந்து சீரழிகின்ருன். உற்ற கடமையை உணராகிருப்பது குற்றம் ஆகின்றது. எவ்வழியும் ஈன மடியில் இழியாமல் ஞானமுடன் முயன்று மானவர் திாளில் மகிமை பெறுக. “Life without industry is guilt, and industry without art is brutality.” (Fuskin) தொழில் இல்லாத வாழ்வு குற்றமாய்ப் பழி படுகின்றது; அறிவில்லாத உழைப்பு மாட்டுப் பாடாய் இழிவடைகின்றது’ என ரஸ்கின் என்னும் ஆங்கில அறிஞர் இங்கனம் கூறியிருக்கி முர். உள்ளம் ஊன்றி உணர்ச்சியோடு முயற்சிகளைச் செய்தவரின் அந்த மனித வாழ்வு எவ்வழியும் உயர்ச்சியாய் ஒளி வீசி வருகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/219&oldid=1325973" இலிருந்து மீள்விக்கப்பட்டது