பக்கம்:தரும தீபிகை 3.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48. சோம்பல். 991 கருதி வருகின்ற அளவே மனிதன் உறுதியும் உாமும் பெற ன்ெருன். கருதாது நின்று விடின் அவனுடைய கிலே விருதாவாய் விளித்து போகின்றது. முயற்சி உயர்ச்சியாய் ஒளி புரிகின்றது; அயர்ச்சி இகழ்ச்சியாய் இளிவு தருகின்றது. “The hand of the diligent shall bear rule; but the slothful shall be under tribute.” (Bible) 'முயற்சியாளன் கை உலகக்கை ஆளும்; சோம்பேறி கை ஊழியம் புரியும்' என்னும் இது இங்கே அவிய வுரியது. மடி புகுந்த பொழுதே மனிதன் ஒன்றுக்கும் உதவாதவ குய் ஒழிந்து போகின்ருன் யாதொரு பயணம் அடையாமல் அவமே அவலமு.அறுதலால் அவனது கிலை துயா மாகின்றது. “The soul of the sluggard desireth and hath nothing: but the soul of the diligent shall be made sat.” சோம்டேறி விரும்பினுலும் ஒன்றும் கிடையாது: முயற்சி யுடைய சீவன் என்றும் வளமாய்ச் செழி கதிருக்கும்” என சாலமன் என்னும் யூத ஞானி இவ்வாறு கூறியிருக்கிருச். சே மடியர் கிலே குலேந்து நேர்ந்தகுடி நாச மடைய கவையுறுவர்-தேசுடைய சாந்த மதியர் தருமம் தவமருவி ஏங் த லுறுவர் எதிர். அயர்ன்து இழியாமல் முயன்ற உயருக. இவ் அதிகாரத்தின் தொகைக் குறிப்பு. தொழில் செய்யாமல் சோம்பியிருப்பது இழிவு. உழைத்து உண்பதே உயர்வாம். உழைப்பில் உயர்ச்சிகள் உளவாகின்றன. உழையாத ஒழிவது பழியாகின்றது. அதனல் மேனமைகள் ஒழிகின்றன. மடி மண்டின் குடி குன்றம். வறுமையும் சிறுமையும் வந்து பெருகும். பழியும் துயரும் எவ்வழியும் எழும். சோம்பேறி தீம்பளுப் இழின்ெருன். கெஞ்சில் மடிபுகின் சேம் குடிபுகும். ச.அ வது சோம்பல் முற்றிற்.டி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/220&oldid=1325974" இலிருந்து மீள்விக்கப்பட்டது