பக்கம்:தரும தீபிகை 3.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாற்பத்தொன்பதாம் அதிகாரம் ம ற தி. அஃதாவது மறப்பினல் விளையும் இழிவு. மடியைப் போல் மறதியும் கெடு கிலை யுடையது ஆதலால் அதனை ஒழித்து ஒழுக வேண்டும் என இது உணர்த்துகின்றது. குடி கேடாக மதிகேடு புரிவதில் மடியும் மறதியும் ஒரு படியின என்பது அதிகா முறைமையான் அறிய வங்கது கடிய உரியன மருவி கின்றன. 481. நெஞ்சத் தொருமறதி நேரின் பலதுயர்கள் அஞ்ச வருமென் றறிமினே-தஞ்சமென கின்ற கினே வொழியின் நேர்ந்த தலமெல்லாம் ஒன்ற ஒழியும் உடன். (க) இ-ள் உள்ளத்தில் ஒரு மறதி கேளின் பல தயர்கள் கேருகின்றன; உறுதியான நல்ல கினைவு ஒழியின் எல்லா கலங்களும் உடனே ஒழிக்க போகின்றன என்பதாம். இது, மறவியால் விளையும் பிழைகளை உணர்த்துகின்றது. ஒருவனுடைய உயர் கிலைகள் அவனது இயல் நலங்களால் இசைக்து வருகின்றன. புறத்தே தோன்.றகின்ற தோற்றங் களுக்கு உரிமையான காரணங்கள் அகத்தே ஊற்றமாய் உறைக் தள்ளமையால் மனிதனது ஏற்றம் இறக்கங்களுக்கு நெஞ்சம் கிலைக்களமாயுள்ளது. கெஞ்சம் நன்கு கிருக்கிய பொழுது அக்க மனித வாழ்வு பெருக்தன்மைகள் கிமைத்து எங்கும் சிறந்து கிகழ்கின்றன. ஊற்ற ர்ே போல் இனிய நினைவுகள் ஊறிவரும் அளவு அரிய மெ மைகள் ஏறி மிளிர்கின்றன. கினைவு மாறி இழிந்தால் எல்லா நிலை மைகளும்வேருய் இழிந்துஒழிந்து போகின்றன. கினைப்பு:ஒருவனே வளம் பெறச் செய்கின்றது; மறப்பு வ.மப்பாக்கி விடுகின்றது. மறதி என்றது மறப்பினே. கினைப்பிற்கு மாருனது மறதி என வர்தது. சிறிய ஒரு மறகியால் வாழ்க்கையில் பெரிய பிழை கள் பல சேர்ந்து விடும்.ஆதலால் அது கொடிய வழு கெடிய பழி, கடிய துயர் என முடிவாகி கின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/221&oldid=1325975" இலிருந்து மீள்விக்கப்பட்டது