பக்கம்:தரும தீபிகை 3.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

994 த ரு மதி பி கை கினேப்பு விழிப்பாய் மேன்மை தருகின்றது. மறப்பு இறப்பாய்க் கீழ்மை புரிகின்றது. கினேவின் ஆற்றல் பெருகியுள்ளவர் உலக நிலையிலும் கலை பறிவிலும் தலைமையாளாய் கிலவி கிற்கின்றனர்; அந்த ஆற்றல் குன்றினவர் பாண்டும் மங்கி யுள்ளனர். கினைத்து கோக்கும் கன்மை இன்மையினலேதான் ஆடு மாடு கள் இழிக்க பிராணிகளாய்க் கழித்து போயுள்ளன. எதையும் விாைந்து மறத்து விடுகின்றவர் உயர்த்த நிலைகளை அடைக்க கொள்ள முடியாது. ஞாபக சத்தி அறிவின் கிருவாய்' மருவியுள்ளது. அதனை உரிமையாக அடையவர் அதிசய மேதை களாய்த் துதிகொண்டு திகழ்கின்றனர். “Memory, the warder of the brain.” (Macbeth) "கிகனவு, அறிவின் பாதுகாவலன்' என இது குறித்தளது. “Dear son of memory, great heir of fame.” (Milton) 'கினேவின் அருமை மகன்; ர்ேத்தியின் தனி உரிமையாளன்' என மில்ட்டன் என்னும் ஆங்கிலக் கவிஞர் ஷேக்ஸ்பியரைக் குறித்து இவ்வாறு கூறியிருக்கிரு.ர். மன கிலேயை மாண்புமத்தி மதியை வளர்த்து மனிதனை உயர்த்தி வருதலால் கினைவு இனிய பாக்கியமாய் இசைக்திருக் விறது. அகனே இழந்துள்ள அளவு மனிதன் இழித்து கிற்ன்ெருன். மறதி பெரும்பாலும் மடி குடிகளால் சேர்கின்றது; செல்வக் களிப்பாலும் சிறுமைச் செழிப்பாலும் சேர்த்து விடுகின்றது. அகங்காாம் செருக்கு களிப்பு மமதைகளை யுடையவர் கிலை மைகளே மறந்து கெடுங்களியாாய் நீண்டு சிற்றலால் மறதி மமதை யின் மனேவி என வன்தது. மதக் களிப்பை உருவகம் செய்து வக் திருக்கும் பகுதி கலையுலகில் சுவை மிக அடையது; உணர்வு கலங் களைத் தெளிவாக ஊட்டியருளுகின்றது. அயலே வருகின்றது. நெடிய செல்வ முடைமை கொண்டு நெஞ்சிடைக் களிப்பதே வடிவ மாகும் யானும், அம் மயக்கையே வளர்ப்பதாம் கடிய தேவி மறதியும் கலங்த போதில் யாவரே படியில் வானில் வெற்றியம் பதாகை காட்ட வல்லரே? (1)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/223&oldid=1325977" இலிருந்து மீள்விக்கப்பட்டது