பக்கம்:தரும தீபிகை 3.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

49. ம ற தி. 995 அஞ்சு சென்னி யுண்மையால் அரற்கு யானும் ஒப்பு என நெஞ்சில் உன்னி மெய்மதத்த ர்ேமையைக் கொடல்லவோ கஞ்ச மன்ன கண்ணன்காபி யுட் பிறந்த கடவுள் தான் நஞ்சமுண்ட கண்டல்ை ஒர் நான் முகத்தன் ஆனதே. (2) ஆசுருத செல்வமோடு அடுத்த வசசி ராயுதன் வாசகா றலங்கலேத் துர்வாசன் நல்க வாங்கி முன் விசுரு எறிந்தது எறும் வேழமா மதம் கொலோ ஏசுருத தன்மதம் கொல் எம்மதம் கொல் என்பதே. (3) .கிகரில் அற்பர் சிங்தையூடு கின்று தூயர் நெறியையும் இகழு விப்பன்: என்னுெடே இறந்து போம்.இவ் வுலகெனப் புகலு விப்பன்; எவரொடும் புகுந்து போர் செய் விப்பன்; இவ் அகலிடத்தை மேருவோடு ஒர் அணுவும் ஆக்குவிப்பனே. (4) வந்தடர்த்தொர் சேதிராசன் மாலேஅன்று வைததும், அந்த வத்துவைச் சுயோத திை யோர் இகழ்ந்ததும், நந்தியைப் பழித்திலங்கை நாயகன் கவின்றதும், முந்து சத்த முனிவர் தம்மை நகுடன் அன்றுதைங்ததும்: (5) அன்று வேலை எற்றி மாலை அடுசமர்க் கழைத்து கேர் கன்று பேர்ரிரந்து காளகண்டன் வெற்பலத்து மேல் சென் று வாலி தன்னெடும் செருத்திறம் புரிந்து சீர் துன்று யம் அன்று மாய்தல் துங்துமிக்கு வந்ததும்; (6) பின்னும் இன்ன தன்மை செய்த பேரனங்த கோடியான் மன்னுமிந்த மண்ணகத்தும் வானகத்தும் அவையெலாம் என்னேயன்றி யாவரே இயற்றிைேர் இதன் மி என் பன்னி என்னு மறதி மேன்மை எவருணர்ந்து பகள்வரே! (7) அறிவு கற்ற கல்வி வாய்மை அன்பு முன்பு அடுத்த கல் உறவு நட்பு ஒழுக்கம் மேன்மை ஒருவர் செய்த உதவி சீர் பிறவும் இன்ன செய்கை மற்றது எவையும் நெஞ்சு பேர்வென மறதி யுற்ற போது யாவர் மனிதர் தேவர் மதியுளார்: (8) பிரகலாதன் மாயைேடு பின்புபோர் புரிந்ததும் சரத வாழ்வு சுக்கிரீவர் தாமியைக்து இராமர்பால் வரவு தாம தித்ததும் துரோணர் கட்பும் வாய்மையும் துருவ தேயன் மாற்றிவங்க போதிகழ்ந்து சொன்னதும்; (9)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/224&oldid=1325978" இலிருந்து மீள்விக்கப்பட்டது