பக்கம்:தரும தீபிகை 3.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

996 த ரும தி பி ைக மகிழ்ங் தணேங்து நாளே கின்கண் வருதும் என்ற வாய்மையைச் சகுந்தலேக்கு மகினர்ை தவிர்ந்தயர்த்த தன்மையும் புகுந்தது எத்திறத்தில் என்னேர் பூவையால் உளம் திகைத்து இகந்த புத்தி யோரை இன்னம் எண்ணில் எண்ணிலோர்களால் மதுவி னுள்ளும் அவினியாதி யானபன் மருத்தினும் கதுவு புல்லர் வாழ்வினும் கலங்து வைகி உலகெலாம் பொதுவினின் வசத்தினில் பொருத்தும் எம்மை யாவரே எதிர் புகுந்து வெல்லவல்லர்? என்றிவ்வாறு இயம்பினன். (11) (மெய்ஞ்ஞான விளக்க்ம்) மோகன் என்னும் அரசனிடம் தனது ஆற்றலைக் குறித்துக் கசட்டி மமதன் இவ்வாறு பேசியிருக்கிருன். கன் வலியையும், தன்னுடைய மனேவியாகிய மறதியின் நிலையையும் அவன் வியந்து கூறியதாகப் புனைந்து வந்துள்ள இக்கக் கவிகளில் பொதிந்துள்ள பொருள் கிலைகள் கினேங்து சிக்திக்கக்கக்கன. மமதையாலும், மறதியிலுைம் இழிந்து அழிக் கவர்கனே க் தெளிவாக உணர்ந்து கொள்ள இன் உ ருவகம் எளிதாய் அமைக் துள்ளமையால் எ வர்க்கும் உரிமையோடு உவகை புரிந்து வரு கின்றது. கூறியுள்ள குறிப்புகள் கூர்ந்து ஒர்க் து கொள்ள வுரியன. கடமைகளை மறந்து விடின் கடையனக நேரும் ஆதலால் அந்த மடமையை மருவவிடாமல் மதியோடு வாழுக. கினைந்தவன் கிதி பெற்ருன்; மறந்தவன் மதி கெட்டான். என்பது பழமொழி. கினைப்பு மறப்புகளால் மாக்கர் அடை யும் கிலைகளே இகளுல் இனிது ஒர்த்து கொள்ளலாம். 483 உற்ற கருமம் உரிய பருவத்தே முற்ற வுணர்ந்து முடியாமல்-சற்றே மறந்து விடினே மதிகேடு துன்பம் நிறைந்து விடுமே கிலேத்து. (e-) இ-ன் செய்ய வேண்டிய கருமத்தை உரிய பருவத்தில் கருதிச் செய்யாமல் சிறிது மறதியாயிருப்பின் பெரிய கேடுகள் பல கிலே யாய்ப் பெருகி விடும் என்பதாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/225&oldid=1325979" இலிருந்து மீள்விக்கப்பட்டது