பக்கம்:தரும தீபிகை 3.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

49. ம ற தி. 997 பருவம் பக்குவம் என்னும் மொழிகள் அரிய இனிய பொருள்களுடையன. யாதொரு எல்லையும் இல்லாமல் எப்பொழு தும் காலம் ஒடிக் கொண்டே யிருக்கின்றது. யாராலும் அனே கோலி நிறுத்த முடியாக அக்கக் காலத்தைத் தக்க சமயத்தில் கனக்கு உரிமையாகப் பயன்படுத்திக் கொள்ளுகின்றவன் மிக்க பயனே அடைந்து மேன்மையாய் விளங்குகின் முன். கருத்தும் கவனமும் வாழ்வை வளம்படுத்தி வருவாயை விருத்தி செயது afu@ar பலன்களை விளை க்தருளுகின்றன. கூர் மையாக ஒர் து செய்த பொழுது கான் கருமங்கள் சிர்மையாய்ச் சிறந்து திகமுகின்றன. உரிய பருவத்தில் செய்கின்ற எதுவும் பெரிய சுவையாய்ப் பேரின்பம் கருகின்றது தக்க கருணத்தில் செய்கின்ற உழவன் மிக்க விளை பொருள்களை அடைகின்ருன்; அங்கனம் சமையம் அறிக்கு செய்யாதவன் வருவாய் குன்றி அவலமடைக்க கிம்கின் முன், கவலையுடைய அவன் பின்பு கன் பிழையை உணர்கின்ருன். பருவம் தவறி விட்டது என்று பருவாஅலுமகின்ருண். காற்று உள்ள போதே தாற்றிக் கொள் என்னும் முதுமொழி காலத்தைப் போற்றி ஒழுகும்படி மனிதனுக்குப் புக்கி போதித் து எானது. “Time and tide waits for no man" 'காலமும் அலையும் யாருக்கும் காத்து கில்லாது” என்னும் இது எல்லாருக்கும் கல்ல ஒரு திேயைத் தெளிவாக உணர்த்தி கிற்கின்றது. பொழுது வழுவின் பழுது வழியும். அலை அடிக்கும் பொழுதே தலை முழுகிக் கொள்ளுக என்பது பழமொழி, காலம் வாய்க்கும் போதே காரியத்தைச் செய்து கொள்ளுகின்றவன் விரியவாளுகின்ருன். மறக்கோ, அயர்க்கோ கிம்பவன் சிறந்த பயனை அடையாமல் இழிக்கே போகின்ருன். “There is a tide in the affairs of men, Which, taken at the flood, leads on to fortune; Omitted, all the voyage of their life Is bound in shallows and in miseries” [Julius Ceasar 4-3]

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/226&oldid=1325980" இலிருந்து மீள்விக்கப்பட்டது