பக்கம்:தரும தீபிகை 3.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

998 த ரும தி பி கை 'உலக மக்களுக்கு ஒரு பருவ அலை உளது; அதனை உரிமை யாகக் கழுவிக் கொண்டவர்களைப் பெரிய செல்வ நிலைகளில் அது இனிது சேர்த்தருளுகின்றது; கழுவாது கழுவவிட்டவர் வாழ்காள் முழுவதும் வறுமைத் துயர்களில் மறுகி யுழல்கின்றனர்' என சோமாபுரி விானை புருட்டஸ் இவ்வாறு ஒரு முறை கூறியிருக் கிருன். இாண்டாயிசம் ஆண்டுகளுக்கு முன்னரிருக்க ஒரு இாாச சங் கிரி பருவம் தவற விடின் படுதுயாாம் என்று பதறியிருக்க லால் மறதியின் கொடுமை எளிதே புலனுகின்றது. மறந்து விடின் துன்பம் நிறைந்து விடும். உற்ற சமையத்தை உரிமையாகப் பயன்படுத்தாமல் ஒருவன் மறக்க விட்டான் ஆல்ை பின்பு அவன் இருக்த அழும் படியான கொடிய துயாங்கள் பெருகி விடும் என்க. உரியதன் கருமத்தை ஒர்ந்து செய்பவன் பெரியவன் என வரும் பெருமை காண்கின்ருன்; கரியபுன் மறதியான் கடையன் ஆகியே அரியநன் னலமிழந்து அவலம் ஆர்கின்ருன். மறதியால் மனித வாழ்வு பாழ்படுகின்றது; اجمة عرم மருவ விட கல் மதி கலம் பேணுவது கதிகலம் கானுவதாம். உயிா வாழ்வின் உயர் கலங்கள் எல்லாம் ஊன்றிய உணர்வு கிலைகளால் உளவாகி வருன்ெறன; இவ் வுண்மையை ஒர்க் த கன் மையை மறவாமல் நாடிக் கொள்க. 488. கினேப்புகிலே எல்லாம் நெடிய திருவாய் வனப்பு மிகுந்து வருமால்-கினேப்பிழந்து கின்ற நிலையில் கிலேயான கேடுபழி என்றும் இழிவே எழும். -- (m) இ-ள் மனம் தெளிந்து கினைக்கின்ற கினேவுகள் எல்லாம் செடிய செல்வங்களாய் எழில் மிகுக்து வருகின்றன; கினைப்பு இழந்து கின்ருல் பழிகளும் கேடுகளும் இழிவுகளும் எழும் என்பதாம். இது, விழித்து வேலை செய் என்ன்ெறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/227&oldid=1325981" இலிருந்து மீள்விக்கப்பட்டது