பக்கம்:தரும தீபிகை 3.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

49. ம ற தி. 1001 ஐக்து வயதிலிருக்கே செஞ்சில் கினேவுகள் கிலை பெறுகின் றன. அறிந்து கொள்ள வேண்டியவைகளை அறிய உரிய பருவ மாய் அது மருவி புள்ளமையால் பள்ளிப் பருவம் என உலகம் அதனைப் பார்ாட்டி வருகிறது. பாலன் படி க்கப் போகின்ருன். அங்கச் சிறுவன் அறிவு பெருகி வாப் பெற்றேர்கள் வழி கோலி விடுகின்றனர். அங்த வழியே விழி சிறக்து சோக்கி அவன் ஒளி பெற்ற வருகின் முன். உள்ளத்தில் உறைந்து கிடக்கின்ற அறிவு மெல்ல மெல்ல விரித்து அவனுக்கு மேன்மை புளிக் த வருகின்றது. அங்கனம் கல்லாத கின்றவன் கல்லாய் இழிந்து புல்லான்ெ முன். மடையன், آخ6-اطالم என்னும் இழி பெயர்கள் படியாதவ அக்கு உரிமையாகின்றன. ஆகவே அவனது பரிதாப நிலைகள் அறியலாகும். உயர்க்க மனிதப் பிறவியில் பிறக்கிருத்தும் உரிய பருவத்தில் படியாமல் மறக்து போனமையால் இழித்து பட கேர்ன்ெருன் கலையறிவு கழிய கிலே இழிவாயது. பாலப் பருவம் கல்விக்கு உரிமையான காலம் ஆதலால் அதனைப் பயன் படுத்தாமல் பழுதுபட விட்டவன் இழுகையாய் இழிக்கே போன்ெருன். உரிய பருவம் கழுவவே பெரிய இழிவும் ைெடிய பழியும் கிலையாய்த் தொடர்ந்தன. இளமையில் கல் என்று ஒளவையார் இவ்வாறு சொல்விய ருளியது அதன் செவ்வி கருதி. படிப்புக்கு உரிய பருவத்தைப் பயனுறத் தழுவிக் கொண்டவன் பெரிய மதிமாய்ைப் பெரு மகி மையு.அகின்ருன்; தழுவாது அயர்த்து கின்றவன் இழிமடைய குய்ப் பழியடை ன்ெருன். “Time is not on our side unless we grasp it.” "உற்ற காலத்தை உரிமையாப் பற்றிக் கொண்டால் ஒழிய அது கமக்குப் பலன் காது’ என்னும் இது இங்கே கன்கு சிக்திக்கத் தக்கது. கடவுளைப் போல் காலம் எல்லார்க்கும் பொதுவாயுள்ளது; அந்தப் பொழுதைக் கிழமையோடு தழுவி கின்றவன் விழுமிய பயன்களை அடைத்து கொள்கின்ருன். இளமைப் பருவத்தில் கல்லாமல் பொழுதைப் பழுதே கழித்து வந்தவன் பின்பு பொல்லாகவய்ைப் புலை யு.மகின்றன். 136

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/230&oldid=1325984" இலிருந்து மீள்விக்கப்பட்டது