பக்கம்:தரும தீபிகை 3.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1002 த ரும தி பி ைக இருகால் விலங்கு: இழி மரம். என்றது. பருவ காலத்தில் படியாமையால் விளையும் பழி கிலைகளை விழி தெரிய விளக்கியது. கல்வி மனிதனைத் தெய்வம் ஆக்குகின்றது: கல்லாமை அவனே மிருகம் ஆக்கி விடுகின்றது. கல்லாத மூடசைக் காணவும் ஆகாகே' (கிருமத்திசம்) என்று திருமூலர் இவ்வளவு கோபமாய் வெறுத்தக் கூறி பது கல்லாமையால் நேரும் பொல்லாமைகளைக் கருதியே, எல்லா ரும் கற்றக் கொள்ள வேண்டும் என்னும் ஆக்கியத்தால் இல் வாடி வார்த்தைகள் வெளி வந்துள்ளன. * = - - முகத்தில் இரண்டு கண்கள் இருக்காலும் கல்லாதவர் குரு டாே; பொல்லாத மிருகங்களே என நாயனர் உள்ளம் கொந்து உரைத்திருக்கிருர். கல்வி கண்ணினும் இனியது. தக்க கல்வியை இழக்கமையால் மக்கள் உருவினாேனும் மாக்கள் என நின்றனர். விதி கலங்களை விலகினவர் விலங்குகள் ஆயினர். இனிய கலை குறையக் கொடிய கிலை பெருகியது. உணர்வு கலம் சுரத்து உள்ளத்தை ஒளி செய்து வருகின்ற கல்வியைப் பிள்ளேப் பருவத்திலிருக்கே பழகியுள்ளவன் பெரிய பாக்கியசாலியாய் அரிய மகிமைகளை அடைகின் முன் பழகாக வன் பிறவிப் பெருமையையும் இழந்து வறிகே பிழைபடுகின் முன். ஒரு முறை பயின்ருல் எழுமையும் தொடர்ந்து இதம் புரிக் தருளுன்ெற கல்வியை ஒருவன் மறக்கிருப்பது பெரிய இழவாம். அங்ானம் இழக்த வளர்வதினும் இறந்து மறைவது மிகவும் இனிதாம். ஒளியுடன் வாழ்வதே உயர்க்க வாழ்வாம். முழு மூடன், விழி குருடன், இழி மிருகம் என்னும் பழி மொழிகள் படியாதபடி இளமையிலேயே படித்து வருபவன் பிறவிப் பயனைப் பிடித்தவன் ஆகின்ருன். அவ்வாறு படியாமல் மறக்க விட்டவன் பெருமடையய்ை இழித்து படுகின்ருன். வே ஒளி குன்றி கின்றதால் கல்லாதவனே மாம் விலங்கு என எல்லாரும் இகழ்ந்து சொல்ல சேர்த்தனர். கல்லாது நீண்ட ஒருவன். உலகத்து நல்லறி வாளர் இடைப்புக்கு-மெல்ல

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/231&oldid=1325985" இலிருந்து மீள்விக்கப்பட்டது