பக்கம்:தரும தீபிகை 3.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

49. ம ற தி. 1003 இருப்பினும் நாயிருங் கற்றே இராஅது உரைப்பினும் நாயகுரைத் த்ற்று. (நாலடியாா) கவையாகிக் கொம்பாகிக் காட்டகத்தே கிற்கும் அவையல்ல நல்ல மரங்கள்-சபை நடுவே ட்ேடோலே வாசியா கின் முன் குறிப்பறிய மாட்டா தவன்கல் மரம். (மூதுரை) கல்லாதவன் இவ்வாறு பொல்லாத இழிவுகளை அடைகின் முன். காலம் உள்ள பொழுதே கற்று மேலோாய் வருவோரை யே ஞாலம் உவந்து கொள்கின்றது. பருவம் அறிக்க ஒருவன் படியாமல் கின்ருல் அவனுடைய வாழ்வில் பல இழிவுகள் படித்து கொள்ளுகின்றன. எவ்வளவு செல்வங்களை எயதிலுைம் கல்லாத மூடன் என்ற அந்தப் பொல் லாத பழி அவனிடம் புகுந்து கொள்கின்றது. அவன் மகன் அவ ய்ை வழி வழியாகவே படிப்பு வாசனை படியாது போகின்றது. போகவே அது ஒரு முடக் கூட்டமாய் முடிந்து காட்டுளளே காட்டு மிருகங்களாய்க் கவி கது கிற்கின்றது. பின்பு அக் கூட்டத் திற்குக் கல்வியை யூட்ட கல்லறிவாளர் பாடுபட்டாலும் பயன் படுவதில்லை. வெள்ளம் மிகுதியாய்ப் பெருகி ஒடுகின்ற பெரிய கதியில் முதிய வேதியன் ஒருவன் ஒருனாள் கழுவி விழுக்கான். தேகம் அவனே ஈர்த்துப் போயது. அயலே ஆற்றங்காையில் ஆடு மேய்த் துக்கொண்டு கின்ற ஒருவன் அதனைக் கண்டான்; விாைந்து நீரில் பாய்ந்து நீக்கிப் போய் அந்த மறையவனப் பிடித்துக் கரையில் கொண்டு வந்து சேர்த்தான்; ஆற்றித் தேற்றினன். தனக்கு உயிர் உதவி புரிக்க அங்க மேய்ப்பனை உவந்து கோக்.ெ அப்பா! கான் உனக்கு என்ன கைம்மாறு செய்வேன?' என்று கிழவன் உள்ளம் காைந்து உரிமையோடு உாைத்தான். அப்பொழுது கிகழ்ந்த உரையாடல்கள் அயலே வருகினறன. மேய்ப்பன்: என் பையனுக்குப் படிப்புச் சொல்லிக் கொடுங்கள். வேதியன்: அவனுக்கு வயது என்ன? மேய்ப்பன்: பதினற வயசு ஆகின்றது. வேதியன்: என்ன படித்திருக்கிருன்?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/232&oldid=1325986" இலிருந்து மீள்விக்கப்பட்டது