பக்கம்:தரும தீபிகை 3.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1004 த ரும தி பி ைக மேய்ப்பன்: ஒன்றும் படி க்க வில்லை. வேதியன்: என்! பள்ளிக்கு அனுப்பவில்லையா? மேய்ப்பன்: அந்த வழக்கம் இல்லை. வேதியன்: என்ன இது! நீ படித்திருக்கிருயா? மேய்ப்பன்: கான் படிக்க வில்லை. வேதியன்: உன் தங்தை படித்திருக்கிரு.ாா? மேய்ப்பன்: அவரும் படியாதவரே. வேதியன்: உன் பாட்டஞாாவது படித் கிருக்காாா? மேய்ப்பன்: அதுவும் கிடையாது. வேதியன்: அப்படியாகுல், என்னை இக்க வெள்ளத்திலேயே தள்ளி விட்டுவிடு அப்பா! இப்படி அம் முதியவன் சொல்லவே அவன் ஒன்றும் தெரி யாமல் கிகைத்து கி ைருன் கல்வி வாசனை தன் தலைமுறையிலும் இல்லாத ஒருவனுக்குக் கற்பிப்பது மிகவும் கடினம்; அவனுக்குப் படிப்பு எருது: அக்க மடையலுக்குச் சொல்லிக் கொடுக.க கேர் வக மாண வேதனையாம்; அதை விடச் செத்துப் போவது எல் லது என்பதை இங்கனம் சொல்லாமல் சொல்வியுள்ளான். இரு முறை படிக்கது உயிருடன் கலந்து என்.றம் உறுதி புரிக்கருளுகின உத; அத்தகைய கல்வியை உரிமையோடு பயின.ணு கொள்ளாமல் மறக்க விடுவது என்றும் ாேத அல்லலேயாம். ஒருமுறை தொட்டது ஊழியும் ஒட்டி வருமுறை யுடையது; வழிவழி வளர்வது; தேவ ஒளியாய்ச் சீவஒளி தருவது: கல்வி அமுதம் கையிகங்து விடினே அல்லல் இருளில் அழுங்தி - எல்லேயில் காலம் இழிவுற வருமே. ஒருகாலும் ங்ேகா உயர்கல்வி இன்றேல் இருகால் விலங்காய் இழிந்து-வருகாலம் எலலாம் பழியாய் இளிவுறலால் கல்லாமை ஒல்லாமை செய்க உடன். ம ைகி புகாமல் உமதி செய்து கொள்ளுக.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/233&oldid=1325987" இலிருந்து மீள்விக்கப்பட்டது