பக்கம்:தரும தீபிகை 3.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

49. ம ற கி. 1005 485. மறவாமல் கின்று மதித்துன்சினப் பேணின் இறவாமல் என்றும் இனிதாய்ப்-பிறவாத பேரின்பம் எய்தும் பெரும்ை மிகப்பெற்றுச் சீரின்பம் காண்பாய் சிறந்து. (டு) இ-ள் உனது உண்மை கிலேயை மறந்து விடாமல் உணர்த்து பேணி உரிமை புரிந்து வசின் என்றும் கிலையான பெருமையும் தலையான பேரின்பமும் சோே காண்பாய் என்பதாம். கினைப்பது மதிப்பது பேணுவது என்னும் இவை மனத்தின் செயல்களாய் மருவியுள்ளன. மனம் வாய் தேகம் ஆகிய இம் மூன்றின் வழியாகச் செயல்கள் நிகழ்ந்து கொண்டே யிருக்கின் றன. காணங்கள் சவித்து வருதலால் கருமங்கள் விளைங்து வரு ன்ெறன. பழுதான கினேவுகள் பழி பாவங்களாய் விளைகின்றன; புனிதமான எண்ணங்கள் புகழ் புண்ணியங்களாய் மிளிர்கின்றன. தாய நினைவுகள் அமுத பானங்களாய் இன்பம் தருகின்றன; யே த்ெதனைகள் கஞ்சுத் தனிகளாய் வாசம் புரிகின்றன. எங்கும் பொல்லாத சூழல்களே பெருகியுள்ள இவ்வுலகில் சல்ல சின் கனே கன்சில் பழகி வருபவன் ஈலம் பல காண்கின்ருன். மனிதன் எல்லாவற்றையும் அறிய விரும்புகிருன்; தன்னை அறியாது போகின்ருன் வெளி நோக்கில் களி மிகுத்துக் கிரியும் வசையும் உள்நோக்கில் ஒளி யிழந்த கிற்கின்ருன். உலக மயக்குகளில் துள்ளி ஒடுகின்ற மனத்தை மெல்ல மெல்ல கி. க.கித் சன் உள்ளே எவன் உள்ளி கோக்குகின்ருனே அவன் பேரின்ப வெள்ளத்தை அள்ளி நுகரும் பாக்கியவான் ஆன்ெருன். உண்மை கெரிய கன்மை பெருகுகின்றது. மதித்து உன்னைப் பேணின் என்றது. தன்னை இன்னுன் என்.டி இனிது கெரிக் து உரிமையோடு பேணி வருதலைக் காணி யாகக் காட்டியது. காணவுரியதைக் காளுதவன் விணளுகின் முன். உன்னை என்பது ஆன்ம கிலேயை. அதன் பான்மை மேன் மைகக்ள உன்னியுணரின் உண்மைசெனிக் து உய்திகாண்கின்ருன். சீவான்மா, பாமான் வின் கிவ்விய ஒளி ஆதலால் அது எவ் வழியும் அதிசய ஆற்றல்களுடையது; அதன் அம்புத விலையை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/234&oldid=1325988" இலிருந்து மீள்விக்கப்பட்டது