பக்கம்:தரும தீபிகை 3.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| 006 த டு ம தி பி ைக உணர்ந்து தெளிக்கவன் கித்திய முக்தன் ஆகின்ருன்; உணராமல் ஒழிக்கவன் இழிக்க தயர்களில் விழுக்து ஈனமாய் உழல்கின்ருன். தன்னே அறிவதே கத்துவ ஞானம் ஆம். தனது உண்மை நிலையை உணர்க்க பொழுது புன்மை மயல் கள் பொன்றி ஒழிகின்றன. கான் என்னும் சொலலுக்கு ஆன்மா வே உரிமைப் பொருளாயுள்ளது. அக்க அருமைப் பொருளை மறக்கிருப்பது பெரிய மருளாய் கிற்கின்றது. நித்தியமான பரிசுத்த சோதி என்று தன் னே உணர்த்து ஆன்ம சின் கனே செய்துவரின் அது போனங்க போகமாய்ப் பொங்கி வருகின துை இக் கக் கத்துவ கிலேயில் உள்ளவசே உத் கம ஞானிகளாய் உயர்ந்த திகழ்கின்றனர். தன்னே மற த்திருப்பதில் இன்னல்களும் இழிவுகளும் கிறைக் திருக்கின்றன. மறப்பு கொடிய கேடாய் மூண்டு கெடிய பிறவி களுக்கு கிலேயாய் முடிகின, து. அவ்வா. மறந்து மடிக் த போ காமல் கினத்து தெளிக்கவர் கிாதிசய இன்பத்தை உரிமை செய்து கொள்ளுகின்றனர். 'மறக்கின்ற தன்மை இமத் கல்ஒப் பாகும்; மனமது ஒன்றில் பிறக்கின்ற தன்மை பிறத்தல் ஒப் பாகும்; இப் பேய்ப் பிறவி இறக்கின்ற எல்லைக் களவில்லையே! இக்கச் சண்ம அல்லல் துறக்கின்ற நாள் எங்க காள் பரமே கின் தொழும்பனுக்கே. ெேயன நான் என வேறில்லை என்னும் கினே வருளத் தாயென மோன குருவாகி வந்து தடுத்தடிமைச் சேயெனக் காத்தனையே பரமே! கின் திருவருளுக்கு ஏயென்ன செய்யுங்கைம மாறுளதோ சுத்த ஏழையனே. (3) கான் என்று ஒருமுதல் உண்டுஎன்ற கான்தலை காண என்னுள் தான் என்று ஒருமுதல் பூரணமாகத் தலைப்பட்டு ஒப்பில் ஆனந்தம தங்துஎன் அறிவையெல் லாம் உண்டு அவசநல்கி மோனம் தனைவிளேத் தால் இனி யாது மொழிகுவதே. (3) (தாயுமானவர்) தாயுமான சுவாமிகளுடைய ஆன்ம அனுபவங்களே இவ் வுரைகள் உணர்த்தி சிறகின்றன. காம பெற்ற பேரின்ப துகர்வு கள் ஞான சிலர்கள வாய் மொழிகளில் வான அமுதங்களாய்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/235&oldid=1325989" இலிருந்து மீள்விக்கப்பட்டது