பக்கம்:தரும தீபிகை 3.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

49. ம ற தி. 1007 வெளி வந்துள்ளன. பெரிய மகான்களுடைய உரைகள் அரிய பயன்களை அருளுகின்றன; அவை உரிமையோடு கருதியுணா வுரியன. ஆன்ம வுணர்வு ஆனங்க கிலையமாகின்றது. தாய பாமனுடைய சேய் .ே மாய வழிகளில் வழுவி வந்தள் ளாய்; உனது பழமையை கினே க்து கிழமையை உணர்த்துகொள்க. 486, உள்ளத் தொதுங்கி உணர்வு கலங்களே ம்ெள்ளக் கவர்ந்து விரைந்தொளியும்-கள்ள மறப்பென்னும் தீயோன் மருவாமல் காத்தால் பிறப்பென்ப துண்டோ பிறகு. (சு) இ-ள் உள்ளத்தில் வந்து மெள்ளப் புகுந்து நல்ல அறிவுப் பொ ருள்களைக் கவர்ன்து கொண்டு விரைந்து மறைக்க போகின்ற மறதி என்னும் கள் வனக் கடிக்கு காக்கால் பின்பு பிறவி இல்லை. இது, மறதி கொடிய கள்ளன் என்கின்றன. அறிவு பெரிய பாக்கியம். அசிய பல உறுதி கலங்களே அது அருளி வருகின்றது. அகனே யுடையவனே எல்லாம் உடையவ குய் உயர்ந்து திகழ்கின்றன்; அஃது இல்லாகவன் பாதம் இல் லாதவனுய் பாண்டும் இழித்து படுன்ெ முன். இத்தகைய அற்புதத் திருவை மறதி அதி சாதசியமாய்க் கவர்த்து கொள்கின்றது. சூரியனை மேகம் மறைத்தல் போல் அறிவை மறதி மறைக்துக் கொள்கின்றது.

  • மதியை விழுங்கும் அரவென்ன என்றன் .

மதியை மறதி விழுங்கிக்-கதியை இழந்து திரிய இழைத்ததே இன்னல் உழங்து தெளிந்தேன் உணர்ந்து.' H சந்திசனே விழுங்கிய பாம்பு போல் என் அறிவை மறதி விழுங்கிக கொண்டது; கொள்ளவே நான் கதியை இழக்க கடு* ■ - * *To ա. - * * - =lo o 1. 11 - -- i துயா உது. க. தன; பின் பு தெளிக் து உ யங்.ே சுன் 『 உதங்கா என்னும் முனிவர் இங்கனம் உாைத்திருக்கிரும். இறைவனேடு தமக்கு உள்ள உறவுரிமையை மறக் த உலக மயக்கில் விழுந்து பலகாலமும் உழக்த கிரிக்க முடி கில் உண்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/236&oldid=1325990" இலிருந்து மீள்விக்கப்பட்டது