பக்கம்:தரும தீபிகை 3.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

49. ம ற தி. 1013 விர்ைந்து பெருமல் மாந்தர் மறக்த களிக்கின்ருர், எமனே அவர் உயிரை வாங்க ஒளித்து கிற்கினருன்; அங்கோ! அங் கிலையை உனாவில்லையே என்பதாம். பின்னே கோ உள்ளதை முன்னே எதிாறிந்து வாழ்வது அரிய சதுப் பாடாய்ப் பெருமை பெறுகின்றது. கருதியுணா தது மிருக வாழ்வாய் இழிவு.மகின்றது. ஆழ்க்க கருத்தம் அமைதியான கவனமும் எவ்வழியும் திருத்தமாக வாழ்வுகளை விருத்தி செய்து வருதலால் அவை திருக்கிய பண்பாடுகளாய் இன்பம் செய்து வருகின்றன. பிறந்தன யாவும் இறந்து படுகின்றன. அக்க இறப்பு இன்ன பொழுது நேரும் என்று யாரும் முன்னதாக எண்ணியறிய முடி யாது. முடிந்து போவோம் என்பதை மட்டும் யாவரும் முடிக்க முடிபாய் உணர்க்கிருக்கின்றனர். உணர்ந்தும் உறுதி கலனே விாைந்து காடாமல் மறந்த கிரிகின்றனர். பிறந்து பெறுவது என்றது அரிய மனிகப் பிறவியால் அடைய வுரிய உறுதி கிலையை. எதைப் பெற்ருல் என்.றும் தன் பம் அற்ற இன்ப நிலையை ஒருவன் பெற முடியுமோ அக்க முத் தித் திருவைப் பெறுவதே பிறவிப் பேரும். அல்லாதன எல்லாம் அவலமாய்ப் பெருகிக் கவலைக்கே இடிமாம். உற்ற பிறப்பால் ஒருபிறப்பும் ஒட்டாமல் பெற்ற பிறப்பே பெரும்பிறப்பாம்-மற்றப் பிறபபெல்லாம் செத்த பிறப்பாய்ப் பெருகி இறப்படைய வுற்ற இழிந்து. சிறந்த பிறவிக்கும். உயர்ந்த அறிவுக்கும் உரிய பயன் மறு படியும் ஒரு பிறவி கோாமல் அாண் செய்து கொள்வதேயாம்: அங்ங்னம் கொள்ளவில்லையால்ை இரண்டும் அல்ல.அடையன வாய் எள்ளலடைகின்றன. பிறவி தன்பம்; பிறவாமை இன்பம்; என எவ்வழியும் முடி வாகியிருத்தலால் பிறவி நீக்கமே கிவ்விய அறிவின் செவ்விய கோக்கமாய் செறித்துள்ளது. பிறப்பு என்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும் செம்பொருள் காண்பது அறிவு. (35d)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/242&oldid=1325996" இலிருந்து மீள்விக்கப்பட்டது