பக்கம்:தரும தீபிகை 3.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1014. த ரும பி ைக மனிதனுடைய புனித அறிவுக்கு இனிய பயனே இது உணர்த்தியுள்ளது. பிறவி நீங்கக் காண்பதே அறிவு என்ற தல்ை அங்கனம் காளுகது விளும் என்பது பெறப்பட்டது. இழந்து போன பழங் கனத்தை எய்தி மகிழ்வது போல் மறக்து விட்ட ஆன்ம வுரிமையை கினேன்து அடைந்து கொள்வ கே சிறந்த பிறவிப் பேரும். அங்கத் திவ்விய கிலேயைப் பெருமல் வேறு எவ்வளவு செல்வங்களைப் பெற்ருலும் அவை உண்மையான T. உறுதி கலங்களாகா. இங்கிச பதவி முதலிய அந்தா போகங்கள் யாவும் கிலையில் லாதன ஆதலால் நிலையான கிக்கிய முக்தியைப் பெறுவதே உத்தமப் பிறவியின் முடிக்க பேருய் முடிவா கியுள்ளது. பிறந்து வந்துள்ள எவரும் இறந்து படும் இயல்பினர்; அந்த இறப்பு நேருமுன் பிறப்பின் பயனே ஏதாவது ஒாளவில் பெற்றுக் கொள்பவர் சிறந்த பாக்கியசாலிகளாய் உயர்ந்து போகின்றனர்.

உரிய பயனே யடையாமல் ஊனமாய் இழித்த போவது பெரிய மதிகேடாய்ப் பிழைமிகப் படுகின்றது. ஆவதை அறியா மல் அவமே அவாவிச் சாவதே கண்டு கவித்து அழிகின்ருர். களித்து உழல்கின்ருர்; கடுங்காலன் பின்னே ஒளித்து அழல்கின்ருன் உருத்து. என்றது உலக மக்களின் கிலையை உய்த் துணா வக்தது. பொறி வெறிகளில் பொங்கிக் கண்ட போகங்களை எல்லாம் உண்டு செழித்து மனிதர் களித்துக் கிரிகின்ருர்; அவரை உண்டு கொள்ள அயலே கண்டு கொண்டு எமன் உருத்து கிம்கின் முன். பின்னே கிகழ்வதை எண்ணி அறியாமல் பிழை மலிக் து திரிவது பேதைமை ஆகின்றது. எப்படியும் இறந்து போய் விடு வோம்; அதற்குள் உயிர்க்கு உறுதியை வாடிக் கொள்ள வேண் டும் என்று உள்ளி ஒழுகுபவர் கல்ல தருமசீலாய் வருகின்றனர். இறப்பின் கினைவு அரிய பல நன்மைகளே அருளி வருதலால் அதனை யாண்டும் மேலோர் எடுத்துக் காட்டி இடித்து அறிவுறுத் இயுள்ளார். அழிவு கிலையை அறிவது அழியாக பேரின்ப நிலைக்கு வழி தெரிவதாம். உண்மையுணர்வு உய்தியில் ஊக்குகின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/243&oldid=1325997" இலிருந்து மீள்விக்கப்பட்டது