பக்கம்:தரும தீபிகை 3.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

49. ம ற தி. 1015 'இறக்து போவோம் என்பதை பறக்கிருப்பதிலும் கொடிய கேடு வேறு யாதும் இல்லை என்று தசரதர் தமது இராச சபை யில் ஒருமுறை பேசியிருக்கிரு.ர். மன்னன் உரை மதி கலமானது. ஞாயிறு, கிங்கள், செல்வாய், புதன் என இவ்வாறு இன மாய்ச் சுற்றி வருவதை நாள் என்று கினே யாதே; அது உன் உயிரை ஈரும் வாள் என நாயனுர் இங்ஙனம் உண்மையை உரிமை யாய் உணர்த்தியிருக்கிருர், தினம் கழிவகை உயிர் கழிவதாக நினேக என்றது கிலேயான பயனை விாைக்து பெறுக என்றவாறு. யாக்கையை யாப்புடைத்தாப் பெற்றவர் தாம்பெற்ற யாக்கையால் ஆய பயன்கொள்க-யாக்கை மலையாடு மஞ்சுபோல் தோன்றி மற் ருங்கே கிலேயாது நீத்து விடும். (சாலடியார்) உடற்றும் பிணித்தி உடம்பின் உயிர் பெய்திட்டு அடுத்துணர்வு கெய்யாக ஆற்றல் தவையாகக் குடித்துண்ணும் கூற்றம்; குடில் பிரியா முன்னே கொடுத்துண் மின் கண்டீர்! குணம் புரிமின் கண்டீர். (சீவக சிங்தாமணி) மண் ஒன்று கண்டீர் இருவினேப் பாத்திரம் திண்என்று இருந்தது தியினைச் சேர்ந்தது விண்ணின்று நீர்விழின் மீண்டுமண் ணுவபோல் எண்ணின்ற மாங்தர் இறக்கின்ற வாறே, (கிருமந்திரம்) அரவினம் அரக்கர் ஆளி அவைகளும் சிறிது தம்மை மருவில்ை தீயவாகா வரம்பில் காலத்துள் என்றும் பிரிவிலம் ஆகித் தன்சொற் பேணியே ஒழுகு தங்கட்கு ஒருபொழுது இரங்க மாட்டாக் கூற்றின் யார் உய்தும் என்பார். (குண்டலகே சி) இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே! ஒருத்தருக்கும் திங்கினே யுன்னதே-பருத்ததொங்தி நம்மதென்று காமிருக்க நாய்நரிகள் பேய்கழுகு தம்மதென்று தாமிருக்கும தான். (பட்டினத்தார்) இறப்பு நிலையை எண்ணி யாண்டும் புண்ணிய ாோய் யாவ ரும் ஒழுகி வர வேண்டும் என மேலோர் இவ்வண்ணம் கூறியுள் ளனர். கித்திய அகிக்கிய கிலைகளை கெடிது கோக்கி உத்தம கெறி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/244&oldid=1325998" இலிருந்து மீள்விக்கப்பட்டது