பக்கம்:தரும தீபிகை 3.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1016 த ரும தி பி கை களில் ஒழுகியுள்ள ர்ேக்க கரிசிகளுடைய வாக்குகள் அவர்களு டைய வாழ்க்கை வகைகளை விளக்கி மனித சமுதாயத்திற்கு ஆக்கமும் ஊக்கமும் உகவிஅறிவும் தெளிவும் அருளி வருகின்றன. இறந்து படுவோம் என்பது எல்லாருக்கும் கெரியும்; ஆயி லும் மாய மயக்கத் கால் அதனை யாவரும் மறக்க விடுகின்றனர். “All men think all men mortal but themselves” (Young) எல்லா மனிதரும் இறந்து போவர் என்று யாவரும் அறி வர்;.ஆனல் தங்களே மாக்சிசம்.அவ்வாறு எ வரும் எண்ணுவதில்லை” என்னும் இது ஈண்டு எண்ணத்தக்கது. சீவ சபாவங்கள் அதிசய விசித்திரங்களாயிருக்கின்றன. சாவுண்டு என்பதை சன்கு தெரிந்திருந்தும் அது வருமுன் உய்யும் வழியை உறுதியாய்க் கேடிக் கொள்ளாமல் வைய மைய வில் மயங்கித் திணிவதே மனித இயல்பாய் மருவியுளது. இறப்பின் இயல்பை எதிரறிவான் இங்கே பிறப்பின் பயனேப் பெறும். சாவு அடையுமுன்னே ஆவதை அடைந்த கொள்க. --- 489 பிறந்தவர் எல்லாம் பிழையாது பின்னர் இறந்து விழுவரென எண்ணிச்-சிறந்த அருளுடைய ராகி அறம்புரியா தங்தோ மருளடைந்து வாழ்தல் மடம். (க) இ-ள் பிறந்து வன்தவர் ைவரும் இறங்து போவர் என்னும் உண் மையை உணர்ந்த கண்ணனியுடையாய்ப் புண்ணியம் புசியாமல் மண்ணிடை மருண்டு வாழ்வது பெரிய மடமையாம் என்க. அறிவு மனிதனை மகிமைப் படுக்கி வருகிறது. அது உலக அறிவு, கலை அறிவு, உயில் அறிவு என மூவகையாய் மருவியுளது. பல கிலைகளைத் துருவி அறி.பினும் தன்னிலையை உன்னி யுனா வில்லையாயின் அவ் அறிவுகளால் உறுதியான பயன அடைய முடியா. மெய்யறிவு மேலான பலனே காடுகிறது. உயிர் கிலையை காடி அறிவதே உண்மை யறிவாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/245&oldid=1325999" இலிருந்து மீள்விக்கப்பட்டது