பக்கம்:தரும தீபிகை 3.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

49. ம ற தி. 1014) காலைச்செய் வோம்என்று அறத்தைக் கடைப்பிடித்துச் சாலச்செய் வாரே தலைப்படுவார்-மாலைக் கிடந்தான் எழுதல் அரிதால்மற் றென்கொல் அறங்காலே செய்யாத வாறு. (அறநெறிச்சாரம்) மின்போல் அழியும் உடல்கொடுகல் வினேசெய்தழியா உடமபெய்தி இன்போடு அமர்தலா யிருப்ப யாக்கைவருந்தும் என்றெண்ணி அன்போடு அறம்செய் திளேயாமல் அருந்தி வாளா இருக்கு மவன் தன்போல் மருளர் இலை என்ருன் - தண் பூம் பொழிலவைத் தளிக்கின்ருன்.(பி.ாபுலிங்கலீலை) பாம்பழல் வாயில்ை பற்ற மண்டுகம் தேம்பிடும் துயருறும் சீவன் தேயு நாள் ஒம்பிட வல்லரே உற்ற மற்றையார் போம்பொழுது அருங்துண்ை புரிந்த புண்ணியம். (சிவதருமோத்தாம்) கிலத்துக்கு அணி என்ப கெல்லும் கரும்பும்; குளத்துக்கு அணிஎன்ட தாமரை:பெண்மை கலத்துக்கு அணிஎன்ப காணம்;தனக்கு அணி தான் செல் உலகத்து அறம், (நான்மணிக்கடி கை) கொள்ளும் கொடுங்கூற்றம் கொல்வான் குறுகுதன்முன் உள்ளம் கனிங்து அறம்செய்து உய்கவே-வெள்ளம வருவதற்கு முன்னர் அனேகோலி வையார் பெருகுதற்கண் என் செய்வார் பேசு. (நன்னெறி) தன் உயிர்க்கு இனிய துணை கருமம், அதனை மனிதன் விரைவில் ஈட்டிக் கொள்ள வேண்டும்; மாணம் வருமுன் அானம் தேடாமல் இருப்பது மதி கேடாம் என இன்னவாறு முன்னேர் கள் உணர்த்தியுள்ளனர். சாவின் கினைவு தருமம் புவியத் துணே புரிதலால் அ.த இணைத்து எண்ண வந்தது. அழியாத நிலையை அழிவு நிலை தெளி வாக விழி தெரியச் செய்வது வித்தகக் காட்சியாய் விளங்கியுளது. “Live as though you would die to-night, Farm as though you would live for ever.”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/248&oldid=1326003" இலிருந்து மீள்விக்கப்பட்டது