பக்கம்:தரும தீபிகை 3.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1020 த ரும தி பி ைக "இன்.ணு இாவே இறக்து போவோம் என்.று கருதித் தருமம் புரிந்து வாழ்; என்.றும் கிலையாய் வாழ்வோம் என். எண்ணி உழ வினைச் செய்' என்னும் இக்க வினய மொழி விழைந்து சிக்கிக்கத் தக்கது. மறுமை உணர்வும் இம்மை கினேவும் மருவி கின்றன. மாணத்தை கினேன்து தருமத்தை விாைக் த துனேக் கொள்க; கருமம் செய்யும் போது அவ்வாறு கினே யாகே என்றும் அழியா மல் கிக்கியமாய் இருப்போம் என்னும் உறுதியோடு தொழில்களை ஊக்கிச் செய்க. சரும கருமங்களின் மருமங்கள் தெளிக். 490. உன்னே மறந்திருக்கும் ஊனத்தால் ஈனமெலாம் இன்னல் கிலேயில் எழுங்தவால்-உன்னுடைய உண்மை கிலேயை உணர்க உணர்ந்தாயேல் அண்மை தலைமை அறி. (ιδ) இ-ள் உன்னே ே மறக்துள்ள மடமையால் ஈனமும் இன்னலும் அடர்த்துள்ளன; உன்னுடைய உண்மை கிலையை உணர்த்து கொண்டால் உடனே உயர்ந்த மேன்மையை அடைந்து கொள் வாய் என்பதாம். இது, உண்மையை ஒர்க் த உணர்க என்கின்றது. தன்னை அறிவது மெய்ஞ்ஞானம்; அங்கனம் அறியாது கிம் பது அஞ்ஞானம். முன்னது அருள் கிலே; பின்னது மருள் கிலை. உடல் என்னும் கூட்டுள் உயிர் குடி புகுத்துள்ளது. சிவன், பிசாணன், ஆவி, ஆன்மா எனப் பல பெயர்களை அது மேவி கிற் கின்றது. பாமாத்துமாவின் ஒளித் தளியே சீவாத்துமா. அக்க ஆதி மூல கிலையிலிருந்து பலகோடி உருவங்கள் அளவிடலரியபடி எங்கும் தோன்றி நிற்கின்றன. கடலில் அலை திசை துாை திவலை குமிழி என வேருகக் கோன்றினும் மீண்டும்.அகிலேயே அடங்கி ஒடுங்குதல் போல் உலகம் உயிர்கள் யாவும் பாப்பிாமத்தினிடமே காலாங் சாத்தில் கலந்து கொள்ளுகின்றன. பாம்பொருள் பரிசுக்க முடையது ஆதலால் அங்கப் புனித ர்ேமையை உடைய உயிர்கள் கேயே அதனே அடைந்து மகிழ்கின் மன. தருமம் நீதி கருணே சக்கியம் முதலிய உத்தம இயல்புகள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/249&oldid=1326004" இலிருந்து மீள்விக்கப்பட்டது