பக்கம்:தரும தீபிகை 3.pdf/250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

49. ம ற தி. 1021 வாய்க்க பொழுது ஆன்மா பாமான்வை லோக்கி உருகிக் காைங் து உன்னதமான பேரின்ப கிலேயை மருவுகின்றது. அந்த நிலையில் வருகின்றவர்கள் சிவ கோடிகளுள் அதிசய புருடர்களாய் விளங் குகின்றனர். முத்தன் சித்தன் பக்கன் ஞானி யோகி மகான் என அவர் கிவ்விய கா மங்களை எய்தி கிலவுகின்றனர். ஆன்ம கரிசனம் செய்து ஆனந்தம் அடைந்துள்ளவர்கள் ஆதலால் தேகத்தை ஒரு சிறைக் கூடமாகக் கருதி எப்பொழு தும் தெய்வீக யோக க்கையே அவாவி நிற்கின்றனர். ‘'தோலால் சுவர் வைத்து காலாறு காலில் சுமத்தி இரு காலால் எழுப்பி வளே முது கோட்டிக்கை காற்றிகரம் பாலார்க்கை யிட்டுத் தசைகொண்டு மேய்ந்த அகம்பிரிங்தால் வேலால் கிரிதொளைத் தோன் இரு தாள் அன்றி வேறில்லையே. (கக்கர் அலங்காாம்) தேகம் பிரிக்கால் முருகப்பிான் அடியே தனக்கு உரிய இனிய கிலையமாம் என அருணகிரிசாகர் கருதியுள்ளமை இவ் அாையால் தெரிய வருகின்றது. அங்கத்தை மண்ணுக் காக்கி ஆர்வத்தை உனக்கே தந்து பங்கத்தைப் போக மாற்றிப் பாவித்தேன் பரமா கின்னேச் சங்கொத்த மேனிச் செல்வா சாதல் காள் காயேன் உன்னே எங்கும்ருய் என்ற போதா இங்கு ற்றேன் என் கண்டாயே. (தேவாரம்) அப்பச் இறைவனே கோக்கி இப்படி உருகி யுசைபாடி யிருக்கிரு.ர். உயிரின் பரிபக்குவங்கள் உரைகளில் ஒளிர்கின்றன. பொத்தை யூன்சுவர்புழுப்பொகிங் துளுக்கசும் பொழுகியபொய்க்கடரை இத்தை மெய்எனக் கருதிநின் மிடர்க் கடற் சுழித்தலைப் படுவேனை முத்து மாமணி மாணிக்க வயிாக்க பவளத்தின் முழுச்சோதி அத்கன் ஆண்டு கன் அடியரில் கூட்டிய அதிசயம் கண்டாமே. (கிருவாசகம்) ஈசனே ப் பார்த்து மாணிக்க வாசகர் இவ்வாறு பேசியிருக்கி ருர் பெற்ற கங்கையிடம் பிள்ளைகள் பேசவது போல் உள்ளம் உருகிப் பேசியிருக்கலால் இறைவனேடு சிவர்களுக்குள்ள உற வுரிமை உணரலாகும். உண்மை தெரியவே உழுவலன்புடை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/250&oldid=1326005" இலிருந்து மீள்விக்கப்பட்டது