பக்கம்:தரும தீபிகை 3.pdf/266

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50. உ ) கி. 10:37 H. உள்ளே மருவியுளது. உயிர் உணர்ச்சியாய் ஒளி பெற்றிருக்க லால் உறுதியான ஆண்மை வெளியே தொழிலாய் இயங்கி அரிய பல கலன்களே விளக்கருளுகின்றது. உள்ளிருந்து இயக்கும் அதி சய சக்தி உன்னத கதிகளில் உயர்க்கி விடுகின்றது. உயர்கலம் கருதி ழுகின்ற ஊக்கம் ஒருவனிடம் இல்லையா யின் அவன் இயல் சிதைக்து இழிந்த மயலுமுத்து படுகின்ருன். ஊக்கி முயலார் உயிரிருந்தும் இல்லாராய் ஆக்கம் இழந்தே அலமருவார்-ஊக்கம் உயிரின் ஒளியா ப|ளதால் அதனின் உயர்வு தெளிக வுணர்ந்து என்னும் இது ஈண்டு உன்னி உண சவுரியது. மனிதன் எண்ணி முயலும் அளவே கண்ணியம் பெறகிருண். நெய் எறிய கினி விளக்குப்போல் மெய்யில் உறுதி எறியபொழுது அரிய மகிமையாய் இனிய ஒளி செய்து திகழ்கின்ருன். தேசு உற ஊக்கித் திறல் புரிந்து. என்றது ஆண்மகளுங்ப் பிறந்தவன் ஆற்ற வேண்டிய கட மையை ஏற்றமாகக் காட்டியருளியது. செல்வம் கல்வி கொடை வீரம் முதலிய உயர் கலங்கள் எல்லாம் உறுதியின் அடியாகவே உாம் பெற்ற வளர்ந்து வருகின்றன. அவ் வாவால் பேரும் சீரும் பெருகி எழுகின்றன. அத்தகைய சீர்த்தி வளர வாழ்வதே வாழ் ம்ை காத வழி பேரில்லான் கழுதை என்னும் பழமொழியால் புகழ் இல்லாத வாழ்வு எவ்வளவு இழிவுடையது என்பது எளிது தெளிவாம். ஒருவனுடைய எல்லா மேன்மைகளுக்கும் அவனது உள்ள த்தின் உறுதியே எதுவாயிருத்தலால் உயர்ந்தோர் அதனே வியத்து போற்றுகின்றனர். கருதி முயலும் உறுதியால் அரிய பெரிய செல்வங்கள் எல் லாம் எளிதே வந்து சேர்கின்றன. ஆகவே அஃது ஒர் அற்புத சத்தியாய்ப் பொற்பு மிகுந்துள்ளது. இம்மை மறுமைகளின் கன் நிற பங் சா யாவும் அசனுல் சிக்கிக் கின்றன. நெஞ்சுறுதியாளனிடம் எவையும் தஞ்சமாய் வந்தடைகின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/266&oldid=1326021" இலிருந்து மீள்விக்கப்பட்டது