பக்கம்:தரும தீபிகை 3.pdf/265

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1036 த ரும பிே ைக பல்வினே வெள்ளம் க்ேதிப் பகா இன்பம் பருகின் அல்லால் கல்வினே விளேயுள் என்னும் நஞ்சினுட் குளித்தல் உண்டே? (சீவகசிந்தாமணி) யாளி யானையை உணவாகப் பார்க்குமே அன்றி எலியைப் பார்த்து கில்லாது; அது போல் அறிவுடையோர் மேலான பே ரின் ப நிலையைக் கருதுவ கல்லது சிற்றின் பத்தை இச்சித்து கில் லார் எனச் சீவக மன்னன் இவ்வாறு கூறியுள்ளான். கன்னுடைய அாச போகங்கண் கஞ்சு என்.று வெறுத்துப் பாம பதக்கை அவ் வுக் கம விான் உறுதியாகக் கருதியுள்ளமையை இவ் வுரைகளால் உணர்த்து கொள்கின்ருேம். அசிய உண்மைகள் பெரியவர் மொழி கனில் தெளிவாய் வருகின்றன. கூறியுள்ள கருத்துக்கள் கூர்ந்து சிக்தித்து ஒர்க் து உணாக்கக்கன. உரிமையாக அடைய வேண்டி பகை வி ைந்து அடைந்து கொள்வதே உயர்க்க பிறவிப் பேரும் என். 1தை வேன்தன் e னர் க்த பேசியிருக்கிருன். தெளிந்த ஞானக் காட்சி எழுத்தபொழுது சிறந்த தெய்வத் தேசகள் ஒளி விசி கிற்கின்றன. - 495. தேசுற ஆக்கித் திறல்புரிந்து ஞாலஞ்சீர் பேச முயலாது பேதையராய்-மாக படிங்து மடிங் துண்டு பாழாய்ப் பலபேர் முடிந்து கழிகின்ருர் மூண்டு. (டு) இ-ள் உறுதியுடன் ஊக்கி அரிய காரியங்களை ஆற்றி உலகம் புகழ்ந்த போற்றும் படி உயர்ந்து கில்லாமல் இழிவாய்ச் சோம்பி கின்று பலர் அழிந்து கழிந்து போகின்ருர் என்பதாம். பிறக்க பிறவிக்கு எதாவது ஒரு சிறக்க பயனே மனிதன் அடைந்து கொள்ள வேண்டும்; அங்ஙனம் கொள்ள வில்லையாயின் அப் பிறப்பு எள்ளலுடையதாய் இழிந்து படுகின்றது. தேச=ஒளி, கீர்த்தி, பெருமை, விாம். உள்ளம் ஊக்கி உறுதியாய் முயன்று வருகின்றவரே உயர்ந்த கலங்களை அடைந்து வருகின்ரு உயர்ச்சிகள் எல்லாம் முயற்சி களில் உள்ளன என்னும் முதுமொழி அதி மருமமான பொருண்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/265&oldid=1326020" இலிருந்து மீள்விக்கப்பட்டது