பக்கம்:தரும தீபிகை 3.pdf/264

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50. உ. லு கி. 1035 வங்க அங்க ஞான சித்தர் அதிசயமாக அன்று கூறியஉ ைமனித வுலகத்தை நன்ற காட்டி கின்றது. கரிகாய் கழுதையென நாளும் நவின்ற பெரியார் ஒருங்ாள் பிறிதாய்-அரிய ஒரு மனிதன் என்ற உரையால் உலகின் மருமகிலே கண்டேன் மகிழ்ங்,து. குண சிலர்களான அரிய மனிதர்களைக் கானுவது மிகவும் அருமை என்பதை இதனுல் அறித்து கொள்கின்ருேம். இனிய மனித வடிவங்களில் மருவியிருக்காலும் கொடிய இயல்புகளை யுடையவர் மனுடாகார் என்றமையால் புனிதமான மனித ர்ே மைகளின் சீர்மைகள் நிலை தெரிய வந்தன. அரி யானே மேல் செல்லும். என்றது மேன்மையான கம்பீய மனிதாது பான்மை கான வத்தது. அரி=சிங்கம். காட்டு விலங்குகளுள் கலை சிறந்துள்ள அ.தி காட்டு மக்களுள் క్ &ు உயர்த்துள்ளவர்க்கு ஒப்பாய் நேர்க் தது. அதனை மிருகேங் கிான் என்பது போல்.அாசனை காேக்கிான் என்கின்ருேம். பான்மை உய மேன்மை உயர்கிறது. சிறக்க கருமங்களைக் கருதி முயன்று உயர்க்க கருமங்களைப் புரிந்து கிற்கும் உமதியாளர் அரியே. என யாண்டும் மேன்மை பெற்று விளங்குகின்றனர். புருடார்த்தம் என்பது அரிய முத்தி கிலையைக் குறித்துள் ளது. அதனே உறுதியாக அடைகின்றவன் சுவனே அவனே உண் மையான புருடன். உ. ம்ற வுயர் பெயருக்கு உரிமை ஆகின்ருன். விரைந்து அழிக் து படுகின்ற இழிக்க போகங்களை ச்ைசி கி.ம் கும் அளவும் மனிதன் கொச்சையாய் இழிந்த கிற்கின்ருன்; அழி யாக கிக்கிய முத்தியை அடைய கேர்ன்தபோது அவன் அதிசய மகாய்ைத் துதி செய்யப் பெறுகின்ருன். அற்பங்களை இகழ்த்து தள்ளி விட்டு உன்னத பதவியை உன்னி எழுவது உத்தம கிலே பாய் உயர்த்து திகழ்கின்றது. கொல்சின யானே பார்க்கும் கூருகிர்த் தறுகண் ஆளி இல்எலி பார்த்து கோக்கி இறப்பின் கீழ் இருத்தல் உண்டே'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/264&oldid=1326019" இலிருந்து மீள்விக்கப்பட்டது