பக்கம்:தரும தீபிகை 3.pdf/263

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1034 த ரும தி பி ைக எலியை எதிர்னோக்கிப் பூனை பிடிப்பது போல் சிலர் மிெய பயனேயே கருதிக் கைக்கொண்டு களித்து கிற்கின்றனர். உயர்க்க மனித உருவங்களில் தோன்றியிருக்காலும் பலர் உள்ளங்கள் இழித்து எள்ளல்கள் மலிந்துள்ளனர். கரி காய் பூனே பன்றி முதலிய இழிக்க மிருகங்களின் இயல் புகள் பல மனிதனிடம் நன்கு படிந்திருக்கின்றன. கய வஞ்சகமும் எமாற்றும் உள்ளவர்களேக் குள்ளநரிகள் என்று உலகம் சொல்லி வருகின்றது. அதிக சபலமும் விண் பிடிவாதமும் உள்ளவர்களைக் குரங்குப்பிறவி என்.று கூறுகின்றது. மடமையும் மு.ாட்டுத்தன மும் உடையவரை மாட்டுப்பிறவி என்று சாட்டுகின்றது. ஒரு கிலையில் கில்லாமல் இருதலை மணியம் செய்கின்றவரை வெளவால் கோகப் பேசுகின்ற வரைக் கொள்ளித்தேள் என்று சொல்லுகின்றது. கடுக் ம்ேபு புரி கின்ற வாைக் கொடும் பாம்பு என்று குறிக்கின்றது. இவ்வாறே பொல்லாத சுபாவங்கள் பொருக்கியுள்ள மனிதர் இங்கே கிரிந்து வருகின்றனர். மனிதனிலே பேய், மனிதனிலே காய், மனிதனி லே பன்றி, மனிதனிலே கழுதை, மனிதனிலே மாடு மனிதனி லே குரங்கு. மனிதனிலே மனிதன், மனிதனிலே தெய்வம் மரும என்று வையம் வைகின்றது. பிறர் உள்ளம் மாய் மாதவியுள்ளமையைக் காகமங்களிலே காணலாகம். ருவாயு ரு তে திருவொற்றியூர்க் கோவில் எதிாேயுள்ள சாலை அருகில் ஒரு யோக சித்தர் அமர்க்கிருந்தார். அவ்வழியே செல்லுகின்ற மக்க ளேக் குறித்து அவர் சுட்டிச் சொல்வது விசித்திாமா யிருந்தது. வட்டிகளை விழைந்து கொள்ளும் பெருஞ்செல்வர்களைக் கண்டால் காடிகள் போகின்றன என் பார். கற்றபடி ஒழுக்கம் இல்லாத கல்விமான்களைக் காணின் குங்குமம்.சுமந்த கழுதைகள் செல்லுகின் றன என்பார். கெறிகேடான தார்த் தர்களைப் பார்த்தால் நாய்கள் கடக்கின்றன என்பார். பேராசையாளரை கோக்னெல் பேய்கள் பேர்கின்றன என்பார். இன்னவாறே பன்றி, எருமை, ஒகாய் கழுகு எனப் பலவாறு சொல்வி வந்தவர் ஒருநாள் மாத்திரம் * ஒரு மனிதன் போகின்ருன்; ஒரு மனிதன் போகின்ருன்’ என்.று இரு முறை மகிழ்த்து பேசினர். வடலூர் இராமலிங்கசுவாமி களைக் கண்ட போ.த சான் இக்க வார்க்கைகள் அவருடைய வா பிலிருந்து வெளி வன்தன. பித்தாைப் போல் நெடுங்காலம் பிதற்றி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/263&oldid=1326018" இலிருந்து மீள்விக்கப்பட்டது