பக்கம்:தரும தீபிகை 3.pdf/262

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50. உ று கி. 1033 இது இயல்பின் அளவே செயல் என்கின்றது. உயிரோடு இயற்கையாய் இயங்கி வருவது இயல்பு என வக்கது. உருவங்கள் ஒரு கிலையில் ஒத்திருக்காலும் பல படிகளில் பேதமாய் மக்கள் பிரிக்கிருக்கின்றனர். பிறப்பு இருப்பு பழக்கம் வழக்கம் அறிவு ஆற்றல் முதலிய பிரிவுகளால் சீவர்கள் பலவாறு மாறுபட்டுள்ளனர். மாறுபாடுகள் யாவும் வேறுபாடுகளை விளக்க்ெ கூறுபாடுகளாய்க் குலாவி கிற்கின்றன. வலியவன், மெலியவன், பெரியவன், சிறியவன், அறிஞன், மூடன், செல்வன், சழை, விான், கோழை என இன்னவாறு பின்னங்களும் பிரிவுகளும் யாண்டும் கறப்படுகின்றன. முன் செய்துள்ள கருமங்கள் மருமங்களாய் மருவியுள்ளமை யால் அவ்வுரிமைகளோடே யாவரும் பிறந்திருக்கின்றனர். பழகி யுள்ள அக்கப் பழைய வாசனையின் படியே விளைவுகளும் கிலேமை களும் சிவ கோடிகளிடம் விளைந்து கிற்கின்றன. கறங்கென வினேயின் ஒடிக் கதியொரு நான்கினுள்ளும் பிறந்துகாம் பெற்ற பெற்ற பிறவிகள் பேசலாகா: இறங்தன இறங்து போக எய்துவது எய்திப் பின்னும் பிறந்திட இறந்த தெல்லாம் இதுவும் அவ் வியல்பிற்றேயாம் (யசோதாகாவியம்) இறந்த பிறப்பில்தாம் செய்த வினே யைப் பிறந்த பிறப்பால் அறிக-பிறந்திருந்து செய்யும் வினையால் அறிக இனிப்பிறந்து எய்தும் வினே யின் பயன் (அறநெறிச்சாரம்) பிறவிகளின் நிலைமைகளை இவை உணர்த்தியுள்ளன. அ.இது மான அறிவால் விளைவுகளை யூகிக் துக் கொள்கின்ருேம். பலவகையான வினேகளின் வழியே வெளி வந்துள்ளமையால் விசித்திர வேறுபாடுகளில் மனிதர் விசித்து கிற்கின்றனர். தம்மிடம் இயல்பாய் அமைந்துள்ள சுபாவங்களின் படியே வேர்கள் தொழில் முறைகளில் இறங்கி எவ்வழியும் முயன்று வருகின்றனர் முயற்சியி ன் வழி யே உயர்ச்சிகள் ஒளிர்கின்றன. பூனே புவி சிங்கங்களை இங்கே உவமையாக எடுத்துக் காட்டி யது மனிதர்களுடைய காங்களே இணைத்த எண்ணிக் கொள்ள. 13 ()

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/262&oldid=1326017" இலிருந்து மீள்விக்கப்பட்டது