பக்கம்:தரும தீபிகை 3.pdf/261

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1032 த ரும தி பி ைக செல்வங்களை ஈட்டவும், அவற்றை நல்ல வழிகளில் நீட்டிப் புகழ் புண்ணியங்களை ஆக்கவும் நேரே உரிமையா யிருக்கலால் ஊக்கமும் உறுதியும் ஆக்கங்கள் என கின்றன. ஆக்கம் இழந்தே மென்.ற அல்லாவார் ஊக்கம் ஒருவந்தம் கைத் துடையார். (குறள், 593) கையில் எய்தியிருக்க பொருள் இழக்த போனுலும் உள்ளத் தில் ஊக்கம் உள்ளவர் வருக்கி அலமார்; விாைக் து அதனே ஆக்கிக் கொள்வார் என்று இது குறித்திருக்கின்றது. இகளுல் அதன் அற்புத சிலைமை அறியலாகும். o மனிதனுடைய உள்ளத்தில் ஒரு செய்வத் கிருவாய் ஊக்கம் மருவியுள்ளமையால் அதனே கோக்கி எல்லா ஆக்கங்களும் உரி மையோடு ஒடி வருகின்றன. நோக்கம் தெரிந்து கருமம் பரிந்து புரிக ஊக்கமும் உறுதியும் காரிய சாகனங்களாய்க் கதித்திருக் கின்றன. அவற்றைக் கருத்துடன் பேணிக் கருமங்கள் புரியின் பெருமைகள் விளைகின்றன. அங்கனம் புரியாமல் அயர்த்து கின் ருல் மனிதன் இழிந்து பட கேர்கின்ருன். 'இருத்தும் இறக்கவன் ன வன்?' எனச் சனகாை ஒருமுறை ஒரு முனிவர் வினவினர். அதற்கு அம் மன்னன் சொன்ன பதில் :கிரியா ப். டிட:’ என்பதே. கருமங்களைக் கருதிச் செய்யாமல் எவன் சோம்பி யிருக்கிருனே, அவன் உயிரோடு இருந்தாலும் செத்தவனேயாவன் என இங்கனம் அங்க இராச யே கி கூறியுள் ளமையால் மனிதனுக்கும் கருமத்துக் கும் உள்ள உ சிமை யுனா லாகும். கரும வுற கி கரும நிதியாய்க் கழைத்து வருகிறது. 494. தத்தம் இயல்புக்குத் தக்கபடி தாமமைங்தே ஒத்துயிர்கள் ஊக்கி உஞற்றுமால்-மெத்தியபுன் பூனே எ லிமேல் புலிமான்மேல் பொங்கியெழும் யானே.மேல் செல்லும் அரி. (+) இ-ள் தம்முடைய இயல்புக்குக் கக்கபடியே ஒவ்வொருவரும் கரு மங்களைச் செய்து வருகின்றனர்; பூனை எலியை நாடுகின்றது . புலி மானைத் தேடுகின்றது; சிங்கம யானையை அவாவி அடலோடு செல்லுகின்றது என்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/261&oldid=1326016" இலிருந்து மீள்விக்கப்பட்டது