பக்கம்:தரும தீபிகை 3.pdf/260

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50. உ று கி. | ()3 | விளக்கி கிற்கின்றது. எங்கிலையிலும் கள ராமல் முன்னேறிச் செல் அம் உன்னக வளர்ச்சிக்கு உள்ளே மூல வோாயுள்ளதையே ஊக்கம் என உணர்வுலகம் உாைத்து வருகிறது. காரியத்தில் முன்னத்து மூளும் உள்ளக் கிளர்ச்சியே ஊக்கம் ஆதலால் அதன் கிலைமையும் தலைமையும் நேரே தெரியலாகும். உடையர் எனப்படுவது ஊக்கம்: அஃதில்லார் உடையது உடையரோ மற்று. (குறள் 1591) ஊக்கம் உடையவரே உண்மையாக ல்லாச் செல்வங்களை யும் உடையவர்; அது இல்லாதவர் யாதும் உடையாாகார் எனத் சேவர் இவ்வாறு உணர்த்தியுள்ளார் உடையரோ? என வினவி யிருக்கும் அழகை ஊன்றி நோக்கி உண்மையை ஒர்ந்து கொள்க. ஊக்கம் இல்லாதவன் ஆக்கம் கெட் டவன் என்று சட்டி யிருக்கலால் அதன சீர்மை நீர்மைகளை உய்த்துணர்ந்து கொள்ள லாம். செல்வம் கல்வி முதலிய பலவகை உயர் கிலைக்கும் ஊக்கம் உயிர்கிலேயா புள்ளமையால் உயர்ந்தோர் யாண்டும அதனைப் போற்றி வருகின்றனர். “Energy is divine?' (Pope) 'ஊக்கம் உயர்க்க தெய்வத் தன்மை' என்.று மேல்காட்டார் இங்கனம் குறிக்கிருக்கலால் அதனே அவர் போற்றி வந்துள்ள மை புலனுய் கின்றது. இங்கிலாந்து அமெரிக்கா முதலியதேசங்கள் எவ்வகையிலும் உன்னத கலையில் உயர்ந்த ஓங்கி கிம் மற்குக் காரணம் அத் தேசத் தவரிடம் கிறைத்துள்ள ஊக்கமேயாம். ஒரு எக்கிரத்தை உக்தி ஒட்டுகின்ற சோவி போல் ஊக்கம் உயிரினங்களை விசைத்து உய கிலையில் ஒட்டி வருகின்றது. வினைமேல் மூண்டு எழுகின்ற எழுச்சி ஊக்கம் ஆம். அக்த எழுச்சி தளர்ச்சியுருமல் வளர்ச்சி செய்து வருவது உறுதி என்க. தம்மையுடையாசைச் செம்மையாக உயர்த்தி இம்மை மறு மைகளில் எல்லா கலங்களையும் கல்கி எ ங்கும் ஒளி செய்து வருக லால் இவை ஒள்ளிய கன்னிர்மைகள் என ஈண்டு உள்ளி யுனா வங்தன. கிலேயான உறுதி நெடிய மலே யாகின றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/260&oldid=1326015" இலிருந்து மீள்விக்கப்பட்டது