பக்கம்:தரும தீபிகை 3.pdf/259

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1030 த ரு ம தி பி ைக என்ற து மனத் திட்பத்தின் மாட்சி தெரிய வக்கது. சாதித்தல் ஆவதி காரிய நிகழ்வில் எவ்வளவு சோதனைகள் நேர்த்தாலும் அவ்வளவையும் கடந்த சாகனையாய்த் தொடர்க்க கருதிய உரிமையை உறுதியாய்ப் பெறதல். அருச்சனன், துருபன், டயே தன் முதலானவர்கள் எண்ணி பதைச் சாதித்துக்கொண்டமையால் திண்ணிய விராய் உயர்ந்து புண்ணிய ாேராய் இன்றும் பொலித்து விளங்குகின்றனர். நல்ல கருமங்களிலிருந்து கருமங்கள் விளைகின்றன: அவ் விளைவுகளை நன்கு பேணி வருபவர் கலம் பல பெறுகின்றனர். எண்ணம் உயிரின் மணம். கல்ல பூவிலிருந்து இனிய வாசனை வீசுதல் போல் உயர்க்க உயிரிலிருந்து சிறந்த எண்ணங்கள் எழுகின்றன. அக்க அரிய எண்ணங்களை விளுக்காமல் பயனும் ஈயனும் பொருக்கப் புனித மாகப் பேணியருள்பவர் மனித சமுதாயத் தனக்கு மாண்பு புரி ன்ெறனர். புனித கினேவுகள் புண்ணியங்களாகின்றன. மலர்காய் கனி என மானிடன் மருங்கு நினைவு சொல் செயல்கள் கிலவியுள்ளன. உன் உள்ளத்தில் தோன் றகின்ற நல்ல கருத்துக்களைத் திருத்தமாக விருத்தி செய்து செவ்விய பலனே எய்திக. 4:3. ஊக்கம் உறுதி.எனும் ஒள்ளியநன் னிர்மைகளே ஆக்கங்கள் ஆகி அமைதலால்-கோக்கம் தெரிந்து நிலையைத் தெளிந்து கருமம் பரிந்து புரிக படிங்,து. (க.) 颂一ü உள்ளத்தில் உள்ள ஊக்கமும் தணிவுப் வெளியே ஆக்கங்க ளாய் அமைகின்றன; அக்க அமைதியை ஆழ்க் த கோக்கிக் கருமங்களை ஒர்ந்த செய்து உயர்க என்பதாம். உயர்க்க கிலைகளை அடைந்த கொள்வதே மனித வாழ்க்கை யின் குறிக்கோளாயுள்ள த. பறக்த கிரிக் த யாவரும் ஆவலோடு பாடுபட்டு வருவ ைசிவனத இயல்பையும் உயர் கோக்கையும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/259&oldid=1326014" இலிருந்து மீள்விக்கப்பட்டது