பக்கம்:தரும தீபிகை 3.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50. உ று கி. 1029 உள்ளத்தின் தகுதி அளவே மனிதன் உயர்ந்து வருகின்ருன் என்பதை முன்னம் அறிக்கோம்; இதில், உள்ளியதை அடைத்து கொள்ளும் திறனே உணர்ந்து கொள்கின் ருேம். கல்ல எண்ணமும் நல்ல செயலும் மனிதனே நல்லவனுக்கி யாண்டும் நன்மை புரிந்து வருகின்றன. எண்ணங்கள் காரிய த்ெதி களே அடையும் பொழுதுதான் அவை சீரிய உருவங்களாய்ச் சிறந்து திகழ்கின்றன. ா சிலர் எண்ணுகின்றனர்; எண்ணியபடியே செயல் ஆற்ற யே உடைந்து போகின்றனர். அவ்வுடைவுக்குக் காானம் உள்ளத்தில் உறுதியான கிண்மை யின்மையேயாம். முடியாமல் இடை என்ன இடையூறு சேர்க் காலும் பாதும் களாாமல் ஒயாது முயன்று கருதியதைக் கைக்கொள் : வrேஉறுதியாளராய் உயர்ந்து விளங்குகின்றனர். யாண்டும் மூண்டு முடிவு காண்டதே ஆண் டகைமையாம். மன அறுதியில் ைெமகள் பல வி%ான்ெறன. செயலில் பயன் கண்டு உயர்க்கவனக் கரும விான் என்று எவரும் புகழுகின்றனர். அங்கனம் காணுத சோர்ந்த வனே க் கையாலாகாத பேடி என். வையம் வைகின்றது. “Words are women, deeds are men.” (Herbert)

வார்க்கைகள் பெண்கள், செயல்கன் ஆண்கள்' தி ஹெர்பர்ட் என்பவர் இங்ஙனம் க றியிருக்கிருர், வினை யாண்மை புரின் து வி. கொண்டு ம்ேபது ஆண்மை; அவ்வாறின் வி னே பேசித் திணிவது பெண்மை என்னும் இதில் திண்மையின் உண் மையை உணர்ந்து கொள் இன் ருேம்

“Words are the daughters of earth and deeds are the sons of heaven o' (William Jones) 'செயல்கள் கேவ குமார்கள்; வார்க்கைகள் வையச் சிறுமி என வில்லியம் ஜோன்ஸ் என்பவர் இவ்வண்ணம் சொல்வி யிருக்ருெர், உணன் கிய உறுதி உன்னத கிலையை அடைகிறது. கன்' எண்ணுகல், பேசுதல்களினும் எண்ணியதைத் திண்ணி தாகச் செய்து முடிப்பதே பாண்டும் உயர்ந்த புருடத்தன்மையாம். எண்ணியதைச் சாதித்து இனிது முடிக்கின் அது புண் ணியம் ஆகிப் பொலியும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/258&oldid=1326013" இலிருந்து மீள்விக்கப்பட்டது