பக்கம்:தரும தீபிகை 3.pdf/257

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1028 த ரும தி பி கை பாமாத்தும சித்தியை மருவுகின்றவர் சம் சித்தத்தை எப் படிக் கருதி அடக்கி வருகின்றனர் என்னும் உமதி நிலைகளை இவ் வுரைகளால் உணர்ந்து கொள்ளலாம். உள்ள மனக் குரங்காட்டித் திரியும் என் மன் உளவறிந்தோ ஐயா நீ உன்னேப் போற்ருர் கள்ளமனக் குரங்குகளே ஆட்டவைத்தாய் 1: முருகப் பெருமானே கோக்கி வள்ளலார் இவ்வாறு கேட்டி ருக்கிரு.ர். கம் உள்ளத்தை அடக்கினவர் எல்லாவற்றையும் அடக்கியாள வல்ல பெருமையை உரிமையாகப் பெற்றுக் கொள் ளுகின்றனர். உள் ளத்தை வென்ருன் உலகத்தை வென்றுகொண்டான் கள்ளத் ததன் வழியே காலிழிந்தான்-பள்ளத்தே பாயுர்ே போலப் பழிமயலுள் பாய்க் தழுங்தி மாயுமே யாவும் மருண்டு. எல்லாசையும் தன் வழிப் படுத்தி யாண்டும் தலை விரித்து ஒடுகின்ற மனத்தை அடக்குவது அதிசயம் ஆதலால் அக்க அம் புத வெற்றியாளன் அகிலத்தையும் வென்றவன் ஆகின்ருன், அங் என மின்றி அதன் வழியே போகின்றவன் உயர்கலங்களே இழக்க விடுகின்ருன் , விடவே.அவன் இழித்தவய்ை.அழிக் து படுகின்ருன். தாய்மையான கல்ல கினேவுகளையே பழகிவரின் அங்க உள் ாைம் அரிய பேனின்ப நிஆல்களே அருளுகின்றது; அதனே புடைய வன் பெரிய மனிதனுய் இருமையும் பெருமையுறுகின் மூன். உயிர்க்கு உறுதி எலன் உணர்க் த . ய்தி காணுக. 49.2. எண்ணியதைச் சாதித் தினிது முடிக்கினது ன் னிய மாகிப் பொலியுமால்-எண்ணம் உயிரின் மனமாய் ஒளிசெயலால் என்றும் பயில்க உறுதி படிந்து. (2 ) இ-ன் தான் கருதிய எல்ல கருமத்தை உறுதியாய்ச் செய்து முடித் தால் அது அரிய புண்ணியமாய்ப் பெரிய பகிமை கருகின் மதி: எண்ணம் உயிரின் மனம ய் ஒளி புரிகின்றது; அதனே ப் புனித மாகப் பயின். இனித உயர் க என்பதாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/257&oldid=1326012" இலிருந்து மீள்விக்கப்பட்டது