பக்கம்:தரும தீபிகை 3.pdf/268

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50. உ று கி. 10:39 உலகில் தோன்றி மடிகின்ற உடல் அழிவுகளுக்குக் கடல் அலேகளே உவமை காட்டியது அளவிடலரியனவாய் மாறி மாறி எழுங்து மடித்து ஒயாத தொடர்ந்து வருதல் கருதி. பிறக்கவர் யாவரும் இறந்து படுவதைக் கண் கூடாகக் கண் டிருக்கம் தன் கூடு பிரியுமுன் கனக்கு ஊகிய க்கை அடையா திருப்பது பெரிய மடமையாகின்றது. விழி இழக்தவன் குழியில் வீழ்க்க எழுதல் போல் வழிவகை தெரியாமல் மாந்தர் அழிவில் ஆழ்ந்து அலமருகின்றனர். விழியிழந்தான் போம்பொழுது விழுங்குழியில் மீண்டந்த வழியதனில் வரும்பொழுது மறித்தும் விழுங்திடுவது போல் இழிபுறும் அஞ்ஞானத்தால் இறங்து பிறந்து எஞ்ஞான்றும் ஒழிபிலிடர் உயிர்எய்தும், உது நீங்கில் உறும் இன்பம். (1) அடவிதனில் புகுந்திடினும், அடுக்கல்முழை நுழைந்தாலும், இடைநிலவு சேய்மை கிலத்து எய்திடினும், எறித சங்கக் கடலதனின் மூழ்குறினும், காலமது வருங்கா ஃே உடல்ஒழியும் இறப்பதைேடு ஒற்றுமையது ஆகலில்ை ( 2) (சேது புராணம்) மனித வாழ்வில் அழிவு கிலே இவ்வாறு தழுவியுள்ளமையால் உடல் விழுமுன் உயிர்க்கு உறுதியை நாடிக் கொள்ள வேண்டும் என மேலோரும் நூலோரும் பாடியருளினர். நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் கல்வினே மேற்சென்று செய்யப் படும். (குறள், 335) சாவு நேருமுன் சீவனுக்கு இனிய கருமத்தைச் செய்து கொள்ளுக எனத் தேவர் இவ்வாறு உய்கி கூறியுள்ளார் மனம் வாக்குக் காயங்களால் மனிதன் செய்து வருகிற கல் வினேகள் பாண்டும் இன்ப கலங்களை கல்கி வருதலால் அவை சிவ அமுகங்களாய் மேவியுள்ளன. காலம் உள்ள பொழுதே கல்ல புண்ணியங்களை கயந்து கொள்பவன் மேலான இன்பங்களே அடைங் கவனகின்ருன். இளமை கழிந்து போகிறது; முப்பு வளர்ந்த வருகிறது: சாக்காடு உன்னே நோக்கி உருத்து கிற்கின்றது; இன்த அபாய கிலைகளே அறிந்து யாதொரு உபாயமும் தேடாமல் ஊனமா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/268&oldid=1326023" இலிருந்து மீள்விக்கப்பட்டது