பக்கம்:தரும தீபிகை 3.pdf/269

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1040 த ரும தி பி ைக யிருப்பது ஈனமாம். உண்மை தெளிந்து தன்மையை விசைப்து புரிந்து கொள்ளுக. 'நெருநல் என்பது சென்றது, கின்ற இன்றும் செல்லாரின்றது, முன்சென்று வருநாள் கண்டார் யாரே? அதனல் ஒருநாள் கைப்படுத் துடையோர் இன்மையின், நல்லது நாடுமின் உள்ளது கொடுமின்! வழாஅ இன்பமும் புணர்மின்! அதாஅன்று கீழது நீரகம் புகினும், மேலது விசும் பின் பிடர்த்தலே ஏறினும், புடையது நேமி மால்வரைக்கு அப்புறம் புகினும் கோள்வாய்த்துக் கொட்கும் கூற்றத்து மீளிக் கொடுகா விலக்குதற்கு அரிதே. (ஆசிரிய மாலை) உங்கள் வாழ்நாள் கனம் தோறும் கழித்து கொண்டேயிருக் கிறது; எங்கே ஹோய் ஒளிந்தாலும் எமனே யாரும் கப்ப முடி யாது; பொழுது இருக்கும் பொழுகே உயிர்க்கு உரிய நன்மை யை உறுதியாகச் செய்து கொள்ளுங்கள் என உலக மக்களே நோக்கி உரின்மயுடன் உாைக்கிருக்கும் இக்க அருமைப் பாசு சம் நாளும் நன்கு சிந்திக்கத்தக்கது. அரிய உறுதி கலங்களைப் பெரி யோர்கள் தெளிவாக அருளியுள்ளனர். மொழிகளில் மிளிர்கின்ற பொருள்களை அறிவு விழிகளால் கருகி நோக்குபவர் பெரிய பாக் இயங்களை அனுபவிக்க நேர்கின்றனர். உயிர்க்கு ஒர் இடன். என்றது. பல உடல்களிலும் புகுக்த புகுந்து ஒதுக்குக் குடி யிருந்து ஒன்றிலும் கிலையின் வி ஓயாத சுற்றி வருகிற உயிர்க்கு கிலையான ஒர் இடம் பேரின்ப விடே ஆகலால் கிக்கியமான அந்த முத்தி நிலையை உய்த்தன. வக்கது. புக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பினுள் துச்சில் இருங்த உயிர்க்கு. (குறள், 340) என்.றம் கிலையாயிருக்து வாழ இக்க உயிர்க்கு ஒரு சொக்க விடு இல்லையா? என். தேவர் இங்ாவனம் இாங்கியிருக்கிரு.ர். பிறவி நீங்கி யாவரும் பேரின்ப விட்டை அடைய வேண்டும் என் லும் கருணைக் காட்சி இங்கே கனிக் கிருக்கிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/269&oldid=1326024" இலிருந்து மீள்விக்கப்பட்டது