பக்கம்:தரும தீபிகை 3.pdf/273

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

l04壬 த ரு ம தி பி ைக எ மாக்துழல்கின்ருன். முடிவு கெரியாமல் முடிந்து போவனவே வே சுபாவங்களாய் முடிக்கிருக்கின்ற்ன. மிகுந்த பொருளாசையுடைய ஒருவன் அதனை மருள் மண்டி விழைக்கான். கான் தொட்டகெல்லாம் பொன் ஆக வேண்டும் என்று கடவுளை கோக்கிக் கடுக்க வம் புரிக்கான்: தெய் வம் கோன்றியது; உனக்கு யாகவேண்டும்? என்றது. தீண்டியது எல்லாம் பொன் கை வேண்டும் என்று வேண்டினன். அவ்வாறே ஆம்’ என்.று கூறி அது மறைக் த போயது. அவன் விசைக்து விட்டுக்கு வந்தான். பண்டங்களைக் கொட்டான்; யாவும் பொன் ஆயின, உவன் து துள்ளினுன்; விழைக்து போய் மனைவியைத் தழுவினுன்; அவள் பொன்னுய் முன்னே உயிர் இன்றி கின் ருள்: அன்னே! என்.ற அலறின்ை; பசிமிகுக் கமையால் அன்ன க்கை எடுத்து உண்ணப் போனன்; அதுவும் பொன்னுய் மாறி கின்றது; யாதும் தெரியாமல் அப் பேதை மகன் விழிக் கான்; செயத பிழையை கினைந்து வெப்துயிர்த்தான்; பட்டினி கிடந்து பதைத் துச் செத் தான். தொட்டதெல்லாம் பொன்கை வேண்டும்எனக் கடவுளே முன் கொழுது வேண்டி இட்டமுடன் சித்திபெற்ருன் இருங்களிப்பால் துள்ளி வந்தான் எலலாம தொட்டான் ஒட்டி கின்ற யாவுமே பொன்கை உறுபசியால் உள்ளுடைந்தே பட்டினியால் பதைத்திறங் கான் படுகேடு தெரியாமல் பட்டான் அங்தோ! தனக்கு கேருகிற முடிவை உனாாமல் சிவர்கள் இவ்வாறு மாய மயக்கங்களில் மடிந்து முடிந்து போகின்றன. பேதைப் பிக்க ங்கள் பெருகியிருக்கலால் பேய்ப்பய வுலகம் என வையக் காசை நோக்கி வானக் கார் வைது வருகின்றன்ர். இருளுடையுலகம் என். கம்பர் கூறியது பல பொருள்களை யுடையது. ஈன இரு ளும், ஊன மருளும் ஞான ஒளியால் ங்ேகுகின்றன; ஆகவே அதனையுடையவர் மானவர் தி. எளில் மகிமை பெற்ற மிளிர் ன்ெரு ச், இனிய சிலம் அசிய தவம் ஆகிறது. சாகும் நாள் ஆமோ தவம்? ஆகா து என்பதை ஒகாயம் உணர்த்தி கின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/273&oldid=1326028" இலிருந்து மீள்விக்கப்பட்டது