பக்கம்:தரும தீபிகை 3.pdf/274

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50. உ று தி. I (),45 போகும் கிலையை எதிாறிந்து சாகும் முன்னமே செய்ய வேண்டியதைச் செய்து கொள்ளாகவன் உய் கி யிழக்கவணுய் வெய்துயிர்த்து விளிகின் ருன். தானம், தவம், கருமம் என்பன ஆன்ம ஆகியங்களாய் மருவியுள்ளன. நாளும் அழிவு கிலையில் உள்ள மனிதன் தன் உயிர்க்கு உறுதிகலனை ஒாாதிருப்பது பேரிழவாகின்றது. கேளேறியவிடம்போல் தியபசி உள்ளேற T, - ... ) : r - هم بته - நாளே ரிடல்போல் நவையாமே-மூளும் மானம் வருமுன் மதிதெளிந்து நல்ல அாணம் அடையார் அவம். கேள் கொட்டிய விடம்போல் பசித்தி உள்ளே வருக்த அன்று போய் நாள் ஏர் வைத்து உழுது விதைக்கப் போனவன் போல் తావి கேர்த்தபோது ஒருவன் கருமம் செய்ய எண்ணுவது. இக்க உவமைக்குறிப்பில் உள்ள கயத்தை ஊன்றி உணர்ந்து உறுதி நலனை ஒர்ந்து கொள்ள வேண்டும். பசிவந்த பின்கெல்லே விதைப்பது போல் வீட்டில் தி பற்றிக் கொண்டு நசியும்போது அதை அவிக்க ஆறுவெட்டல போலும் போர் கடக்கும்.காலே விசிகநூல் கற்கமுயல்வது போலும் கபமிஞ்சி விக்கிச் சிக்கி இசிவுகொண்டு சாங்காலத்து எப்படி நீ அறம் புரிவாய் இதயப் பேயே? (நீதி நூல்) ஒரு உண்மையை விளக்கப் பல உவமானங்கள் விழி கெரிய வந்துள்ளன. காலம் உள்ள பொழுதே நல்ல உறுதியை காடிக் கொள்ளு க; இல்லையேல் அல்லல்கள் எல்லையின் மி மூடிக் கொள் ளும்; முடிவு தெளிந்து விடிவு கானுக. 498. எய்தற் கரிதாய இம்மா னுடம்பெற்றும் உய்தற் குரியனசெய் துய்யாமல்-வெய்தாக வாழ்நாளே வீண் கழித்து மாருத வன்துயருள் வீழ்கின்ருர் அங்தோ விளிங்,து. )عے ( இ-ள் அரிய மானிடப் பிறவியை அடைந்தும் உயிர்க்கு உறுதி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/274&oldid=1326029" இலிருந்து மீள்விக்கப்பட்டது