பக்கம்:தரும தீபிகை 3.pdf/275

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1046 த ரும தி பி ைக கருதி உய்யாமல் வாழ்நாளை விண் கழித்து கெடிய துயருள் கொடி காக மனிதர் விழுக்து மடிகின்ருர் என்பதாம். இது அரியது டெத்றவன் உரியது பெறுக என்கின்றது. பிறப்பின் அருமையையும் பெருமையையும் சிறப்பாகக் குறிக்கது அகல்ை அடைய வுரிய பயனை உறுதியாக அடைந்து கொள்ள வேண்டி. பெற்றுள்ள கருவியையும் .ெ மத்தக்க பேற் மையும் உய்த் துணர்க் கவர் உயர்க்க கிலையை விாைந்து பெறுகின தனர். உண்மையுணர்வு உரிமையை அடைகிறது. பறவை விலங்கு முகவிய இழித்த பிறவிகளையெல்லாம் கடந்த உயர்க்க இக்க மனிதப் பிறவியை அடைந்திருப்பது அரிய அதிசயமான பெரிய பேரும். மனி,கருள்ளும் கல்ல உரு வும் பல்வகை கலன்களும் மருவி வருவது பெரிதும் வியப்பாம். குருடு செவிடு GAـ ت Liم முடம முதலிய இழி கிலைகள் பலவும் கப்பி விழுமிய கிலையில் விளங்கி மிளிர்வது எழுமையும் தொடர்ந்த புண்ணியத்தின் பயனுய் கண்ணி எழுகின்றது. அரிய பல கலன் களை அவ்வாறு மருவி கிம்பினும் அழிவு கிலை என்றும் தழுவி யுள்ளது. பிறவி இங்கனம் எவ்வழியும் பரிபவ நிலைகளில் பெருகி யிருக்கலால் அசனுல் அடைய வுளிய பயனை விாைவில் அடைந்து கொள்ள வேண்டும் என மேலோர் அருள் புளிக் த பொருள் தெரின்து கொள்ளும் ட டி போதித்துள்ளனர். விண்டு வேய்ங்ால் ஊன்விளே கானவ ரிடனும் கொண்டு கூர்ம்பனி குலைத்திடு கிலைக்களக் குறும்பும் உண்டு ர்ேஎன உரையினும் அரியன ஒருவி மண்டு ம்ேபுனல் வளங்கெழு காடெய்தல் அரிகே. (1) வில்லின் மாக்கொன்று வெண்ணினத் கடிவிளிம் படுத்த பல்லி ர்ைகளும் படுகடற் பரதவர் முதலா எல்லே நீங்கிய இழிகொழில் இழிகுலம் ஒருவி கல்ல தொல்குலம் பெறுதலும் நரபதி அரிதே. (2) இன்ன தன்மையின் அருமையின் எய்திய பொழுதே பொன்னும் வெள்ளியும் புணர்ந்தென வயிற்றகம் பொருந்தி மின்னு மொக்குளும் எனகனி வீயினும் வியும்; * பின்னே வெண்ணெயின் இரண்டபின் பிழைக்கவும் பெறுமே. (3)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/275&oldid=1326030" இலிருந்து மீள்விக்கப்பட்டது