பக்கம்:தரும தீபிகை 3.pdf/276

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50. உ று தி. 10 1.7 வெண்ணெப் ஆபது வீங்குபு கடன் புற யா ைம வண்ணம் எய்தலும் வழுக்கவும் பெறுமத வழுக்காது ஒண்மை வாண்மதி யுருவொடு திருவென க் கோன் றிக் கண்ணனர் அழக் கவிழினும் கவிழு மற்றறி .ே (4) அழித லின்றியங் கரு கிகி இரவலர்க் கார்த்தி முழுதும் பேர்பெறும் எல்லேயுள் முரியினும் முரியும் வழுவில் பொய்கையுள் மலரென வளர்ந்து மையாடிக் கெழீஇயின ரொடுங் கிளேயழக் கெடுதலும் கெடுமே. (5) கோதை மங்கையர் குவிமுலேத் தடத்திடைக் குளித்துக் காதல் மக்களேக் கண்டுவங் திணி கினில் சழிப்பப் பேது செய்பிளிைப் பெரும்புலி பாய்ந்தி ப் பினமாம் ஒக மாக்கடல் உடைகலத் தவருற்றது உறவே. ( 6 ) காமம் பைப் பயக் கழியத்தங் கடைப்பிடி சுருங்கி ஊமர் போலத்தம் உரையவிந்து உறுப்பினில் உரையாத் தாய்மை யில்குளம் தாம்புவிட்டாம் பொருள் உணர்த்தி ஈமம் ஏறுதல் ஒருதலை இகலமர் கடந்தோப் (7) (சீவக சிங்தாமணி) மானிட வாழ்வின் கிலைமையைக் குறித்து வந்துள்ள இவை இங்கே கூர்ந்த சிங்கிக்கக்கக்கன. மனிதப் பிறவி கிடைக் கல் அரிது; கிடைக்காலும் கல்ல இடக்கில் கல்ல நிலையில் வாய்க்தல் அசிது; அங்கனம் வாய்ப்பினும் அதன் அழிவு நிலை அளவிடலரி யது; வெள்ளியும் பொன் னும் போல் சுக்கிலமும் சுசோனி தமும் கலக்க கருவடைக்க பொழுதே உருவுடைத்து ஒழியினும் ஒழி யும்; பிறக்க வுடன் இறந்து படி லும் படும்; ஒாாண்டுள் மாண்டு போயினும் போம்; கேரே பேசிடுமுன் அழியினும் அழியும்; அங்ங்ணம் அழிக்க போகாமல் பிழைத்துப் பாலன் তে மாய்ை வளர்ந்த பருவம் அடைந்து மங்கையா போகங்களை மருவி நுகர் ந்து மகிழ்ந்து வரும் பொழுது அவர் மாண்டு ட டி லும் படுவர்; அவ்வாறு படாது கின்ரு லும் மூப்பு அடைந்து எவ்வாறு ஆயி உம் சுடுகாடு சேர்தல் கிண்ணம்; அக்கச் சாவுநேரு முன் ஆவதை யுனர்ந்து ஆன்ம ஆகிய க்கை எதாவது ஒரளவு அடைந்து கொள்ளுக என்பதை இது விழைந்து கூறியுள்ளது. மனிதனு டைய அனுபவ் வுண்மைகள் மொழிகளில் மிளிர்கின்றன. அறிவு விழிகளால் கருதி நோக்கி உறுதி கலங்களை உரிமையாக மருவிக் கொள்ள வேண்டும். உள் கோக்கம் உயர்வு புரிகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/276&oldid=1326031" இலிருந்து மீள்விக்கப்பட்டது